உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக்கோவை. வருந்துமவகைவைத்துச்செல்லுநதகைநின்மயிலனையாள் பொருந்துமெனினிறைவாசொலலிச்செல்லுகபொன்னினுக்கே நீடேனென்றவனீங்கல். ஆடும்பரியுடைமாலவிறல்சேர்நறவாரலங்கல சூடும்புயத்துமதுரையங்கோன்வரைத்தோகையன்னாய் நீடும்பொழுதவணிற்கலனமாலை முன்னே ரிழைதான் 51 வாடும்வகை செய்வனேலெனைப்போலில்லைவன் கண்ணீரே. உகஉ க பாங்கிதலைவிக்கவன் செலவுணர்த்தல். கொம்பரர்களிறனையான்மான்மதுரைக்குளிரசிலம்பி லமபாாவடி விழித்தோகையன்னாயினையேலரிய நம்பார்புகழுநலலோரகன்றார்கலஞ்சேருகின வம்பார் முலைவிலை தந்துன்னைநாளைவரைவதற்கே. தலைவியிரங்கல். ன காடார்புகழுடையோன்சென்னை நாட்டுநல லோன்மதுரைப் பீடாாநெடும்வரைவாழுநதலைவா பிரிந்தகன்றார் கோடராமணிமுலைப்பிரையுஞ்சீரையுங்கூறுதற்கு வாடாரெவருள்ரோவவாமாட்டி கதமாநில எததே. பாங்கிகொடுஞ்சொற்சொல்லல். வாருநறவக்கருங்குழற்பேதையிவ்வைபகத்திற் சேருமவாபிரியார்கொல்வடிவேற்றிறலவனுயர் பேருமுடை மதுரையங்கோனவரையாாபிரிய கேருமவரை விரகன்றோ நிதிதேடியநீங்கினரே தலைவிகொடுஞ்சொற்சொல்லல். புள்ளுகறையும் பொலிகோணமதுரைக்கவின் பொருட்கள் கொள்ளுமலைவளரன்பாசெலுநெறிகூர்ங்கொடிய முள்ளுமுாம்புமெனவறிவாய்முலைமேலவிழிநீர் தள்ளும்வகையறிவாயணங்கென்ன நீசாற்றுதியே. வருகுவர் மீண்டெனப்பாங்கிவலித்தல். வான்மீளமீளுங்கொடையானறவமவடியவெழுந தேன்மீளமீளுந்தொடையான்மதுரைச் செழுஞ்சிலமயின் மீன்மீளமீளுங்கண்ணாய்கினவான முலைமேற்பசலை கான்மீளமீளுங்கணடாய்நமதனபன்றகவுளனே, உசுசு உசுரு உசா எ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை_1888.pdf/52&oldid=1734550" இலிருந்து மீள்விக்கப்பட்டது