மதுரைக்கோவை. வந்திப்பொழுது வணங்குவள் வையத்துவாம்பரியை யந்திப்பொழுதுகண்டாற்றரியாதவென்னாரணங்கே. மேகத்தொடுசொல்லல். ஊன்றேர்வடிவேலுசிதன்விறலுடையோன் மதுரைத் தேன்றேர்சிறை வண்டறைபொழிற்சென்னையன்னாள் கலங்கித் தான்றேர்விகந்துரைவாளவள்வாழுந்தடநகர்க்கென் மான்றோ செலவன்றி முன்செல்லல்வாழிவளமுகிலே. பாங்கிவலம்புரிகேட்டவன்வரவறிவுறுத்தல். பண்டோவரியளிமூசிய பூங்குழற் பாவையன்ன வொண்டோகலல்குலாய்மகிழ்வாழியொன்னார்கழியும் டோவிறலன்மதுரையங்கோன் வெற்பர்மாக்கொடிஞ்சித் திண்டோசிலமபிப்புகுந்ததுங்கள் செழுநகாக்கே. வலம்புரிகிழத்தி வாழ்த்தல். தருங்குறியுள்ளகையாளன் மதுரை தன்கீர்த்தியென்ன வருங்குறிகொண்டுநீநாளும் பொலிகவரியையன்றே பெருங்குறிமேவுமென்கொண்கரிரதம் பிறங்கியின்னே வருங்குறியீதென்றுமுன்வந்து சொன்னவலம் புரியே. தலைவன் வந்துழிப் பாங்கிநினைத்தமைவினாதல். கனைத்தகுரற்பரியண்ணன் மதுரைக்கறங்கருவிச் சுனைத்தடவெற்பமருந்தலைவா நிதி துன்னியநீ தினைத்தனையேனுமெண்ணாது பிரிந்தவெஞ்சிற்றடியை நினைத்தனையோ விலையோ சொல்லுவாழிகின்னெஞ்சகமே. தலைவனினைத்தமைசெப்பல். தேனனையீாளையமுதையணங்கைத்திருவிளக்கை மானனையாளை மறந்தறியேனிந்தமாநிலத்திற் கோனனையானகுணக்குன்றனையான்குளிர்கோணமதுரை வானனையானவளாசென்னையன்னாயென்வயத்தினளே. பாங்கீதலைவியையாற்றுவித்திருந்தமை கூறல். ஒருவகையாம்பொருட்கோளில்லாமலுரை பிறழ வருவகைநின்வயினின்றென்பதோர்ந்துககன் வளர்ந்த தருவகையன்னகையான் வேண்மதுரைத்தடஞ்சிலமபா மருவகை மேவுங் குழலாளையாற்றுபுவைகினனே. வரைவிடைவைத்துப்பொருள்வயிற்பிரிதல் - முற்றிற்று. 2_67 55 CT .. உ எரு உஎசு உஎ எஅ உஎகூ உஅ0
பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/54
Appearance