உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 மதுரைக்கோவை. வள்ளார்கதிரயிலண்ணன்மதுரையஞ்சென்னையன்ன கள்ளார்குழலியுடன் கொண்டுபோநின் கடிநகர்க்கே. தலைமகனுடன் போக்குமறுத்தல். காரற்றநெஞ்சன்கலை சூழ்மதுரைக்கருதலர்வா ழூரற்ற பாலைநிழலில்லையெங்குநரியுறங்கு மேரற்றகள்ளிப்புகையெழும்பாதையெல்லாம்பரலா நீரற்றகானமெவ்வாறுநடக்குமென்னேரிழையே. பாங்கி தலைவனை யுடன்படுத்தல். கழல்புனைவேந் தனையன்னான் மதுரைக்கதிரயிலின் றழல்புனைகானலெனினும் பொறியளிதாமெனவே சுழல்பெறுகண்ணிதனக்குவெற்பாவவன்றூயளியி னிழல்புரை தன்மையதாநின்னொடேகினெடுஞ்சுரமே. தலைவன் போக்குடன்படுதல். பெருக்குமகிமைநடையான்மதுரை பிறழ்பகையை நெருக்குமடலன்னவெந்தழற்பாலைநெஞ்சங்கரைய வுருக்குமயலாரலரொடுதாயுமுடன்றணங்கி யிருக்குமனையிற்கொடியதன்றாலென்னியமயிற்கே பாங்கி தலைவிக்குடன்போக் குணர்த்தல். கடியாய்விளங்குங்கவினுடைத்தோளன்கருதலர்க்கோ ரிடியாய்வயங்குமதுரையங்கோமானிருஞ்சிலம்பர் ஙOரு ங0ள வடியாய் வளருங்கொடும் பரற்பாலைவழியொளிர்பைக் தொடியாய்நினையுமுடன்கொண்டுசெல்லத்துணிந்தனரே.ஙOக தலைவி நாணழிவிரங்கல் பேணவரியனகற்றவர் யாரும்பெரிதுவந்து காணவருநன்மதுரையரையன் கவின்சிலம்பின் மாணவருமயிலேயிதுகாறுமருவிநின்ற நாணமழியவுமென்கற்புவாடவுநாளுற்றதே. கற்பின்மேம்பாடு பாங்கி கழறல். பொறையேவளருமுளத்தான் பகைஞர்புலாலளைந்த கறையேகெழுவடி வேலான்மதுரைக்கடவரைவாய் நறையேகமழ் நெடுங்கூந்தனலலாயென்றுநங்கையர்க்கு நிறையேபெரிதுகண்டாய் நாண்டனினுமி நீணிலத்தே கூகO கூகக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை_1888.pdf/59&oldid=1734557" இலிருந்து மீள்விக்கப்பட்டது