உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 மதுரைக்கோவை. கஞ்சங்குலவியெருக்கையுமன்னோகருதுவபோ னெஞ்சங்குலையாதெனையுற்றதென்னுடைநிடவமே. மணந்தவன் போயபின் வந்த பாங்கியோடிணங்கிய மைந்தனை யினிதிற்புகழ்தல். பொன்வாய்விரிநதின்னறவூற்றலங்கல் பாள்புயத்து மின்வாய்யிலன்மதுரையங்கோனவியன்சென்னையன்னாய் தென்வாயலருமபரத்தையாசேரிசெல்லா துநந்த முளவாயலிற்றகைந்தானன் பாதேரென்முதன்மகனே. தலைவிதலைவனைப்புகழ்தல். அள்வாயிலுடையண்ணன்மதுரையாங்கன் சென்னைக் கள்வாய்விரிகதுகுக்குமபூம்பொழிலிற்கலந்துமுன்னம வள்வாரகன் விழியாய்நினனைமேவியுண்மை வழங்கி யொள்வாயமுதுண்டகாதலா நன்றியொழியலரே. பாங்கிமனை வியைப்புகழ்தல். பின்னே வணங்கிப்பரத்தையாபாற்செலின்போந்துவரின் முன்னே வணங்கிமுறைசெய்ததாலிந்தமொய்குழலாண மன்னே வணங்கு மதுரையஞ்சென்னையன்னாள் வயங்கு மின்னே வணங்குமெழிற்கற்புருக்கொண்டமேன்மையளே. பரத்தையிற்பிரவு முற்றிற்று. ஒதற்பிரிவு. ச0க ச0உ ச0௩ ச0ச கல்விக்குப் பிரிவுதலை மகனானுணர்ந்த தோழி தலைமகட்குணர்த்தல். பொற்றார்புரளும்புயமுடையோன் கலிபொன்றியவே செற்றாமதுரைப்பெருமான்குளிர்பொழிற்சென்னையன்னா யுற்றார்பொருண்மிக்கெனினுமெனனாமுயரொண்பல நூற் கற்றார் பெரியரென்றே சொல்லிப்போயினர்காதலரே. தலைமகள் கார்ப்பருவங்கண்டு புலம்பல். தடக்கயலன்ன விழியம் யென்செய்வன்றமிழ்க்கடலைக் கடக்கவகனறவர்க லநாற்கனமாக மதுரைத் திடக்கரமென்னுங் கருமுகிலநாத்துமின்னிச் செறிந்து கிடக்கவெழுதனவான்மிசை த்ெதரக்கேவலமே. ச0ரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை_1888.pdf/75&oldid=1734573" இலிருந்து மீள்விக்கப்பட்டது