மதுரைக்கோவை. 7 சை - தெரிநிலைக்கிளவி சிறப்பொடுதொகைஇ - யிருமூன்றென்ப வோகா ரமமே' என்றாராகலின், ஐயவோகாரம் யாண்டுப்பெற்றீரெனின்;-என் னை "மாறுகொளெச்சமும் வினாவுமையமுங் - கூறியவல்லெழுத் தியற் கையாகும் என, எழுத்ததிகாரத் துயிர்மயங்கியலில் ஓகாரவீற்றுப்பதமு டிபுழி, ஆசிரியர் தொல்காப்பியர்தாமே யெடுத்தாளுதலானும், உரையாசிரி யார் நச்சினார்க்கினியர், பத்தோ பதினொன்றோ புற்றோபுதலோவென்று காட்டிய வுதாரணங்களானும் பெற்றாம். காரோதருவோ வென்பவுமவை. ம
- அ
இவ்வொண்டொடிக்கு வாழிடன் நீரோவென்றமையான் நீரரம களென்றும், வனமோவென்றமையான் சூரரமகளென்றும், வரையோ வென்றமையான் வரையரமகளென்றும், விசும்போவென்றமையான் வா னரமகளென்றும், சென்னையூரோவென்றமையான் மக்கண்மகளென்றுங் கூறினமைகாண்க. இவன் யாதுபற்றி யிங்ஙன மையுற்றானெனின்; அ ருவியங்கரையாகலான் நீரோவென்றும், மரச்செரிவாகலான் வனமோவெ ன்றும், குறிஞ்சித்திணையாகலான் வரையோவென்றும், கற்பகமரத்தின் கீழ் நிற்றலான் விசும்போவென்றும், கானிலந்தோய வுருவெளிப்பட்டுப் புவிக்கணிற்றலான் சென்னையூரோவென்று மையுற்றானென்க. இனித் துணிவு தோற்றுதற்பொருட்டே சென்னையூரோவென்பதிற்றிற் கூறப்ப மூன்றாவது: துணிவு. மச் என்பது, என்னை, "எழுதியவல்லியுந் தொழில் புனைகலனும் - வா டியமலருங் கூடியவண்டு - நடைபயிலடியும் புடைபெயர் கண்ணு சமும் பிறமவு மவன்பானிகழுங் - கச்சமிலையங் கடிவனவாகும்" என்றா ராகலின், அங்ஙன மையுற்ற தலைமகன், தலைமகளது கானிலன்றோய்தல் கருங்குழலில் வண்டுமொய்த்தல் கண்ணிமைத்தன் முதலியகுறிகளான், இவண்மக்களுள்ளாளே, தெய்வமல்லளென்று துணிவுற்றுக் கூறாநிற்றல். இதற்குச் செய்யுள்:- துளிக்கும்புயலன்ன வள்ளன் மதுரைவிண்டோய்சிலம்பிற் களிக்கும்பமாமுலையோடன்றிறத்துக்கலங்குறுநிற் றெளிக்கும்படியடிமாநிலன்றோய்ந் தனதேனசையா னளிக்கும்பலுங்குழல்வாய் வீழ்ந்தனநெஞ்சணங்கலளே. (இ-ரை.) நெஞ்சு - நெஞ்சே, துளிக்கும் புயல் அன்னவள்ளல் மதுரை-மழைபெய்யு மேகத்தையொத்த வள்ளலாகிய மதுரைப் பிள்ளை விண் தோய் சிலம்பில் - மேகந்தோயு மலையிடத்து, களி கும்பம் மா முலையோள் தன் திறத்து - செருக்கையுடைய யானை மத்தகம்போ லும் பெரியமுலைகளையுடையாளது காரணமாக, கலங்கு உறு நின் தெளிக் யினது,