பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனக் குகை 1? மரகதம்: உடம்புக்குச் சரிப்படாது போனுல் அவன் என்ன செய்வான் ? சுந்தரம் : நீ அங்கே போன உடனே உடம்பு கெட்டுப் போகுமா ? நீ திரும்பி வந்ததும் அங்கே சுகமாய் விடுகிறது-இப்படியும் கூடப் பயித்தியம் வருமா ? மரகதம் : வருமா என்று கேட்டு என்ன செய்கிறது? மாதவனுக்குக் கான் அப்படி வருகிறதே? சுந்தரம் : அதுதான் ஏமாற்றுதல் என்று நான் சொல் கிறேன் மாக கம். உன்னே ஏ ம ற் ற அவன் போடுகிற வேஷம் التي أنتيبي • மரகதம் : என்னை அவன் எதற்கு ஏமாற்ற வேனும் : சுந்தரம் : எதற்கா? நீ அதைக் கொடு, இதைக் கொடு, நோன் புக்குச் சேலை எடு என்றெல்லாம் கேட்பாய். அதற்கு வழியில்லாமல் செய்யத்தான் இக்கப் பாசாங்கு. மரகதம்: அவனே ாேன் எதற்குக் கேட்க வேனும்: கேட்டால்தானே தொந்தரவு? சுந்தரம் : பின்னே யாரைக் கேட்பாய்? அப்பா அம்மா இருங் கால் அவர்களைக் கேட்டிாய். அவர்கள் இல்லாதபோது அவனைத் தானே கேட்கவேனும்: மரகதம்: அதற்காக இப்படிப் பாசாங்கு பண்ணுவதாக நீங்கள் வினைக்கிறீர்களா? எனக்கு இதுவரையில் அது மனசிலே படவில்லையே! (கொஞ்சம் யோசனையில் மூழ்குகிருள்.) சுந்தரம் : உனக்கு வெளுத்ததெல்லாம் பால்தான். அதைத் தெரிந்து கொண்டுதான் அவன் அப்படிப் பண்ணுகிருன், உண்மையான பயித்தியமாக இருக்