பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14


ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளில் வெளியான்ற செய்திகளைக் கண்ட பின்னும், வறுமையில் வாடிக் கொண்டிருப்பவன், வாழ்க்கைத் துணையை வேறதேடிக் கொள்ள விரும்புவான்?

ஒருதாய், சந்தையில் கீரையோ கீரை என்று விலை கூறுவதைப்போனல், வறுமையின் கொடுமை தாங்கமுடியாமல், தான் பெற்ற செல்வத்தை பத்து மாதம் சுமந்து பெற்ற பாலகனே, பிள்ளையோ பிள்ளை என்று விலை கூறினுளாம். கொடுமைக்காரி, யென்று அவளைக் குறை கூறுவதற்குமுன் வறுமை அவளை எவ்வளவு"துரம் வாட்டி வதைத்து விரட்டியிருத்தால் இவன் இத்து முடிவுக்கு வத்திருப்பாள் என்று எண்ணிப் பார்க்க வேண்டாம்:

இன்னொரு பெண்னொருத்தி, நவீனகால நல் ைத்ங்காளாக மாறியிருக்கிறாள். இருபதாம் நூற்றாண்டின் இறுதி வரலாறு கண்டபுதுமை தனக்குள்ள மூன்று குழந்தைகளையும் இழைத்துகி. கொண்டு கிணற்றடிக்குப்போய், ஒவ்வொன்றாகக் கிணற்றுக்குள் தூக்கி வீசியேறித்து விட்டு, தானும் கிணற்றுக்குள் குதித்து விம் உானாம். இவன் குதித்தபோது வழி ப்ோக்கர் ஒருவர் கண்டு விட்டாராம். இவரின் முயற்சிவால் மூன்று குழத்தைகளும் தாயும் கரையேற்றப் பட்டிருக்கிருர்கள். அந்த இடத்திலேயே மூன்று. குழந்தைகளும் அவமாகக் கிடத்தனவாம். இந்தத்தாய் மட்டும். பிழைத்துக்கொண்டான். இவள் செய்கைக்குக் காணக் கண்டு. பிடிக்கக் குழுமித பஞ்சாயத்தார். வறுமைதான் காரணம் என்று முடிவு கட்டியிருக்கிருர்கள்.

அறுமையின் கோரப்பிடிவில் சிக்கி ஒவ்வொரு நாளும் சாகா மல் செத்துக் கொன்டிருப்பதைக் காட்டிலும் ஒசேடியாகக் செத்து விடலாம் என் விண்ணம்தானே இத்தத் த்சயுள்ளத்தில் புகுத்து, இத்தகையச் செயலிகேசி செய்யத் துரண்டியிருக்க விேன் இம் தான் பெற்ற குழந்தைகன்த் தன் கைதாலேயே கொஇல முன்வதென்ருல்......? - - ... • --

இப்படிப்பட்ட வறுமையைத் தொல்க்க வழி என்ன என் பதிைப் பற்றி ஒருவரும் அன்ப்பட்டதாக இவன்ேப் டுவதாகக் காணுேம் வாலின் ஒருவன் தனியாக இருந்தால் ஆங்கப் பிடித்திழுத்துக் கொண்டுபோய் இல்றைக் குகைவின் தள்ளி, இங்கு கைேவிளக்கு ஒற்றி வைதிது. மகிழி மட்டும் கவதே கொண்டுள்ள் வர்கள் ஏராளமாக இருக்கிருர்கன். -

மண்விளக்கு ஏற்றிவைத்து மகிழவேன்டும் என்று துடிதுடித்துக் கொண்டிருப்பவர்கள் அந்த மண்விளக்கு ஒன்றென்றுக்சுடரிவிட்டுஎரிவதற்கு வழினேன்ன என்பதைக் கண்டறிகவேண்டாமா?