பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தார் அறியும்டிவாகக் காட்டிக் கொள்கிருன். பெண், மறைத்து. வைத்து விட்டிற்குள் தனிமையில் எண்ணி மகிழ்விருள்

அவரைப் பார்த்தது முதல்_உள்ளம் ஏன் இப்படி இன்பக் கூத் தாடுகிறது. இன்றுதான் புதிதாக ஆவரைப் பார்க்கிறேளுே? மூக் ருண்டுகாலமாக தினம் தினந்தானே பார்க்கின்றேன். இப் ப்டியிருக்க, இரண்டு நர்ள் நோய்வாய்ப்பட்டு ஆலுவலகம் வரா மல் இருப்பதற்காக அவரை வீட்டிேேபாய் ஏன் பார்க்க வேண் இம்; வீட்டில் போய் பார்த்தாக்தான் என்ன? ஆங்ஷ்ரப் பார்த் தது முதல் இத்து மனம் ஏன் இப்படி ஆனந்தப் படுகிறது என்பது. தான் புவியன்.ே -

ஃபென்ம்ை ஆண்களின் உள்ளத்தை எளிதில் கவர்ந்திடும்

ஆற்றல் பெற்றதாமே! ஆன்மையின் அழகில் சிக்கி பெண்ணுகிய தினே. தமோதும்போது, பென்மைக்கு ஆற்றல் அதிகம் என்ருல், அவர் என்சேவிட ஆல்லவா ஆதிகம் தடுமாற்றம் ஆட்ைய வேன் மும்; ஒருவேனே அவரும் தடுமாதிக் கொண்டிருப்காரோ என்னவோ - - -

தோயுடன் போராடிக் கொண்டினுக்கும் போது என்:இனப்பற்றி வேறு என்னியா இவர் தடுமாற்றம் கொள்ள வேண்டும்? அத ளுள் அவர் தோய் மேலும்வளர்ந்து விட்டான்,. வள்ளுவப் பெருத்துகை, பெண்களின் பார்வையை நோய் நோக்கு என்கி முர்ே. அப்படியெல்ருல் என் பார்வையும் நோய் நோக்கு.ை இது தானே? இது தோய் நோக்காக இருந்தாலும் இதைப் பற் தி. அவaப்பட வேண்டியதில்லே. ஏனென்ருல் மற்ருெகு நோக்கு ஆத்தோங்கிகு மருந்து என்றும் அள்ளுவரே கூறியிருஇ கிருt. >

இரு விழிகளில் ஒரு கிழிப் பார்வை நோயை வளரிக்கு மெனில், மற்ருெஇறு அத்நோய்தீர்க்கும் மாமருத்தாகுமாம். .ார் வையான் ஏற்படுகின்ற நிகேளே வள்ளுவர் எடுத்துக்காட்டி, எளிய முறையின் விளக்கி விட்டிருக்கிரு.ர்.

எவருக்கும் இடம் கொடுக்காத என்னுள்ளம், எவரையும் ஏறிட்டுப்பர்க்காத என் கண்கள் மகுடபதியைக் கண்டதும் தடு மற்ைறம் அடையக் காரணம் என்ன? எவருக்கும் ஆடியைப் :தி&க்காத மனம், இவருக்கும் மட்டும் இடங்கொடுத்து எப்படி அடிமைப்ப.துணிந்தது என்பதுதான் புகேவில்.ே மகுடபதியைக் கண்டதும் என்னுள்ளத்தில் காதல் நினைவுகள் அரும் ஆரம்பித்து விட்டது போலும். --

காதல் என்ருல் ஏ. சதா மாமம நறைத Cała first: jeir prést’

தான் இது வரையில் எண்ணிக் 醬 * $. §

காதலில் மர்மம் என்பது ஒன்றுமில்.ை ஒரு சிலர் நினைப்பது போல், அப்படியொன்றும் புதியாத புதிரன் காதல்! காதை