பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51.

பிறகு செத்தாமரைக்குத்துக்கம் வரவில்.ை கிழித்துக்கொண்டே சன்னத்தில் ஆழ்ந்தவ்ளர்ய் உட்கார்த்திருந்தாள். . 'வாழ்க்கை மனித இனத்தின் கண்களைப் பொத்திக் எண்ணு மூச்சி விஸ்யாட்டு விளையாடுகிறது.

மாயிைல் இன்பமும், இரவில் இன்பமும் அனுபவிக்க வேண்

டும் என்பது இங்தவையின் கட்டவே போலும் . . .

மகுடபதி தன்னே ஏற்றுக் கொள்வாரா? எனக்கு முன்பாக இவறு எவ்ளாவது இவர் இதயத்தில் இடங்கொண்டு இருத்தால்.

சேச்சே...இப்படி இல்லாம் இருக்காது;

மூன்ருண்டுக் காணம்ாக ஒரே அலுவல்கத்தில் திரும் புதிரு. மாக ஒமர்ந்து இருவரும் விேன் ச்ெய்து கொண்டிருக்கிருேம் ஒரு நாள் கூட தவருணி முறையில் அவர் அன்னிடம் பழகியதில்.ை

பழகுவது இருக்கட்டும். பார்வையில் கூட தவறு இருக்கிறது

அன்று செல்ல முடியாமல் ஆலேவா இருத்தது. பழன் வாய்ப் பிருத்தும் என் னிடமே பழகாதவர், வேறு ஒருத்தியிடமா பழகி

விருக்கம்,போகிருt? -

- அவரை ஜூன் மனம் நாடுகிறது. ஆவர் உள்அத்தின் எனக்கு இடம், இருக்கிறதா இல்யோ என்பதைப் புரித்து கொள்ள் வேண்டும் என்ற ஆவலும் என்னிேப் பாடாய்ப் படுத்துகிறது. ஒரு வேரே, அவர் மனதை வேது எவளாவது அவர்த்திருந்தால் என்ன செய்வது என்ற ஆசிசமும் என்னே வாட்டி வதைக்கிறது.

நான் உங்களை விரும்புகிறேன் என்று நாளுகப் போய் எப் அடி அவரிடம் சொல்வது காதவிக்கின்தேன் வின்று. வெட்கமிக் காமல் வெளியில் சொல்ல ஒரு பெண் துணிவாளா?

அவர் பார்வையில் தோன்றிடும் பரிவு என்க்கு ஒரு வகையில் தம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது. - -

'ஆசையும் பாசமுமே மனிதனின் நெஞ்சு சரத்தை அளவெ டுத்துக் காட்டும் அளவு கோகேன் என்பது இவ்வளவு உண்மை யானது: ஆsர் பார்வையில் தோன்றிய பதிவினேக் கன்தோனே நானும் ஆதல் இடைய வேண்டியிருக்கிறது நோய் தீர்ந்து நல்லபடியாக இனரீ இலுவலகத்திற்கு வரட்இம். அதன் பிறகு எப்படி நடக்க வேன்டும் என்று பார்த்துக் கொள்ளலாம்

தனக்குத்தானே ஆறுதல் கூறிக் கொண்டவள்ாய் கடிேவில் படுத்துப் புரண்டு கொண்டிருந்தாள் செத்தாமரை.