பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எவ்வளவுதான் துணிச்சல் உள்ளவளுது இருத்தாலும் காதல் விவகாரம் இதயத்தைத் தொட்டதும் அவன் கோழையாகி வி கிருஇ. காதல் ஆண்ன்ேக்கோழையாக்கி விடுகிறது!

இன்று எப்ப்டியும் வரதனிடம் எனக்கும் செத்தாமரைக்கும் உள்ள த்ொடர்கைப் பற்றிக் கூறிவி வேண்டும். இம்மாவைப் போலனே அவனும், தான் திருமணம் செய்து கொள்ளப் போ கிறேன் என்ற செய்திய்ைக் கேட்டு ஆனந்தப் படுவான். வரதனே நாகி நண்பளுகப் பெற்றது. பெருமைக்குரியத்ாகும். வரதனிடம் தல்ல உள்ளம் இருக்கிறது. ஒன்கி குணத்திற்கேற்றபடியே நல்ல. மனேவியும் இவனுக்குக் கிடைத்திருப்ப்து போற்றுதb. குரியதலைவர்? - - . . . . . . . . .

வரதன் மனித உள்ளங்களின் திைேய, அதன் அதீத ரகசியங் களே நன்கு அறிந்துள்ளவஞக இதுக்கிருதி, நான் திருமணம் செய்து கோன்டு மற்றவர்களைப் போல் இல்வாழ்வில் ஈடுப. ன்ேன்டும் என்பதில்தான் ஆஜனுக்கு எவ்:ள்வு ஆக்கறை நான் திருமணம் செய்து கொள்ள இசைந்து விட்டேன் என்பதைக் கேள்விப் பட்டிதுமே அவன் ந்ெஞ்சம் மகிழ்ச்சியால் துள்ளிக் குதிக்கும்.

என்னை விட அம்மாவிடம், தான் செத்தாமரையை மணந்து கொள்ளும் உத்தேசத்திலிருப்பதை அவன் பக்குவமாக எடுதி துரைப்ப்ான். அமோகிற்கோ, இன் அருமை மகனுக்கு எப்படி யாவது திருமணம் தடத்து கிட்டால் போதும் என்ற ஆசைக்கோ. குறைவில்.ே செத்தாமரையை அம்மா பார்த்தது ஒரு வகையில் நன்மையாகப் போயிற்று'

இப்படி மனப் போராட்டம் நடத்திக் கொண்டிருத்த மகுட

பதிக்கு தேரம் போனதே தெரியவில்லை. மாலே மணி ஐத்தாகியது. அலுவலகம் முடித்து, ஒவ்வொருவராக வெளியேறினர். தி: வரையில் எண்ணத்துடன் போராடி, இ.இங்க் கனவு சன்டு கொன் டிருந்த மகுடப்தியும் உணர்வு பெற்று, இன் மேன்ஜமீது குவிந்து கிடந்த காகிதங்களை அவசர அவர்மாக ஆள்ளி டிராயருக்குள் திணித்து, இதைப்பூட்டி கிட்டு வேகமாக வெளியேறிமூன்.

அவன் சென்ற கிறிது நேரத்தில் செந்தாமரையும் அலுவல கத்துை திட்டு வெளியேறினுள். இவளுக்காக வழியில் நின்று வரும் வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருந்த மகுடபதி, ஆவகிக் அண்டதும் புகினகை பூத்தான். அவளும் சிரித்தான்.

சில நாட்களாகவே இருவரும் இந்த இடத்தில் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். மாஇ இலுவலகம் முடித்ததும் அவர்களை இணைப்பதும் காயிேல் அலுவலகத்திற்குள் புகுவதற். காக அவர்களைப் பிரிப்பதும். ஆத்த இடத்தின் வாடிக்கையா