பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

டே வருகிறது. வளாச்சியில் தோன்றுகின்ற பருவம், அந்தப் பருவத்தின் மின்னுகின்ற கவர்ச்சி பெண்களை ஆஞ்சும் நிகேது ஆளாக்கி விடுகிறது.

நேரம் போவது தெரியாமல் நி ைமறந்து உட்கார்த்திருத் தாவி மகுடபதி. மகுடவதியின் போக்கில் ஏற்பட்ட மாறுதல் களைக் கண்ட அவன் நண்பன் வரதன் மகுடபதியைத் தேடிக் கொண்டு இந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான். சில் பேர்ல் அமர்ந்திருக்கும் மகுடதிய்ை வரதன் சிறிது நேரம் இசையாமல் நின்று பார்த்துக் கொண்டிருந்தால், மகுட பதியும் திரும்பி வரதனப் பார்ப்பதாக இல்.ை நேரம் நகர்ந்து கொண்டே இருந்தது. --

"மகுடபதி! இதேவின மரத்தடியில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருக்கிருயா?" என்று வரத& கேட்டபின் து?ன் மகுடபதி திரும்பி வரதன்ேப் பார்த்தான். ஆளுன் பேசவில்லை. பெருமூச்சு விட்டான். -

வரத "...மகுடதியால் பேசமுடியவில்&. ஏக்கத்துடன் ஆவணப் பார்த்தான்.

"எல்லாம் எனக்குத் தெரியும் மகுடபதி' "ஆமாம் வரதா என்ன சேய்வதென்றே எனக்குப் புரிய வில்லை. செந்தாமரை ஏன் ஆலுவலகம் வர கில் என்று கூட அறிந்து கொள்ள முடியவில்லே. இவ்வளவு தட்இன் அலுளுடன் பழ்கியும் ஜான் அவள் வீட்டு முகவரியைக் கூட தெரிந்து கொள்ள முடியாமல் இருந்து கிட்டேன். அவளுக்கு ஏதும் தொல்லே உன் டாகியிருக்குமோ என்று என் மனம் அஞ்சுகிறது.'

"செந்தாமரைக்கு ஒன்றும் ஏற்பட்டிருக்காது. அவன் காத லுக்குத்த: ஏதாவது ஏற்பட்டிருக்கலாம்."

• gr: ** * ஆமாம்! உங்கள் காதல் ஊரறி:சி செய்து விட்டீர்கள். ஆளுல்தாகி தொல்ஜேகள் உண்டாகியிருக்கும்என நினைக்கிறேன். காத வளர்ச்சிக்குஇ திரைப்படக் கெட்டகையையும், சர்&ப் :ெருவெளியையும் பயன்படுத்தித் கொண்டீர்கள்."

'ஆதளுல் என்ன? நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வது என முடிவு செய்து கொண்டு விட்டோம்' என்று இடைமறித்துக் கூறினன் மகுடாதி.

"நீங்கள் முடிவு செய்து கொண்டு விட்டீர்கள். ஆணுல் உலகம் உங்கள் காத்லே ஒப்புக் கொள்ள வேண்டாமா? அவள் : பெற்ருேர் உங்கள் காதலே ஏற்றுக் கொள்ள வேண்டாமா நீங் சள் இருவரும் கணவன் மனேவியானதற்கு இந்தச் சமூகம் அனுமதி அளிக்க வேண்டாமா?"

"காதல் என்பது ஒரு கட்டுப்புட்டுக்கு அடங்கி நிற்கும் வரை தான்.அன்பு ம்யமானது. இல் மறைவு காய் மற்ைவர்க இருக்கும் வரையில்தான் காதல் தெய்வீகத் தன்மையுள்ளது: