பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 0 | ஆணுயர்வா பெண்ணுயர்வா என்ற ஐயம் ஆறறிவுங் கூரறிவுங் கொண்டோர் தம்பால் நானும்வகை நானிலத்தில் தோன்றக் கண்டோம்: நலமில்லாப் புலமில்லா ஐயம் அன்றோ? சேனுயர்ந்த வானுலகத் தேவர் தாமும் சிவம்பெரிதா சக்திபெரி தாவென் றார்த்து , மாண்பழிய! செய்தனரேல் மண்ணில் வாழும் சி./ மாந்தரைநாம் குறைசொல்லிப் பயனே இல்லை. s பாருலகில் இவ்வையம் தோன்றி விட்டால் பாழ்படுமே "இவ்வையம் என்ப தோரான் ஒருறவே தன்னலத்தை மிகுப்பான் வேண்டிச் சிந்தித்தான் ஒருவழியை அற்றை ஞான்றே பேரழகுப் பெண்ணினத்தை இழித்து ாைத்தான் பேயென்றான் நாயென்றான் மாயை என்றான்; ஆருடைய மணிவயிற்றில் பிறந்தா னோஅவ் வன்னையைத்தான் இவ்வண்ணம் இகழ்ந்து ரைத் தான். அடக்கத்தின் மறுபெயரே பெண்மை; துாய அழகியலின் மறுபதிப்பே பெண்மை: அன்புத் தொடக்கத்தின் பிறப்பிடமே பெண்மை; உண்மைத் தொண்டுக்கோர் இருப்பிடமே பெண்மை மற்றோர் இடர்க்கிரங்கும் அருமைத்தே பெண்மை வந்த இன்னல்கொளும் பொறுமைத்தே பெண்மை: செல்வ முடக்கத்தும் ஒப்புரவுப் பண்பே பெண்மை: மொழிந்தவற்றின் கூட்டணியே பெண்மை யாகும். -— 1 . இ. -- ،2 گارع ப 3. ു - ഠാഗ്ദ്ധീ ്