பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 பிணியுழந்து மகவொன்று ஒருபால் வீழும்: பெரியமகன் கல்விக்குப் பொருளை வேண்டும்; மணியணிந்த எதிர்வீட்டுச் செல்வப் பிள்ளை வைத்திருக்கும் தின்பண்டம், பட்டுச் சட்டைத் துணிவிழைந்தே அடம்பிடிக்கும் மற்றி ரண்டு; தொடுகறிகள் பற்றவிலை என்று கூறி அணிவகுத்து நின்றிருக்கும் மூன்று பிள்ளை; அத்தனைக்கும் என்செய்வான் பெற்ற தந்தை? 'பூப்படைந்த பெண்ணிரண்டை வீட்டில் இன்னும் பூட்டிவைப்ப தெத்தனைநாள்? கையில் காதில் காப்பணிகள் ஒன்றில்லை, துணிகள் இல்லை, கவலையிலா திருக்கின்றீர்' என்று கேட்டு நாப்பணிய ம்ொழிந்திருப்பாள் மனைவி நல்லாள் நாளெல்லாம் இதைநினைந்தே மெலிந்த மெய்யாள்: சாப்பிட்வும் மண்மின்றித் துயிலு மின்றித் *::: தவிப்பதற்கே பிள்ள்ைகளைப் பெற்று விட்டான். வருவாயோ மிகக்குறைவு மக்கட் செல்வ Hoo H o * 野 #" or * كذا، வளர்ச்சிக்கோ குறைவில்ல்ை: தீராத் துன்பம் '. . ': ': . . . iu: . * உருவாகக் கொண்டவன்முன் வீட்டுக் காரன் ol. o o - ** ', ': ::* ೯ಾನ್ಗಣಿ மாதமென்றான் வர்ட் கைக்கு; : . o ---, - - o," o . o بر r = i o H கருவான் மாதத்தை எண்ணிக் கொண்ட கொண்டாள்

  • -oo- .الخمة م . கருங்குழலாள் தன்வயிற்றைத் தடவிக் கொண்டாள்

FET : 菁、 、 +- | -- o உறுவாழ்வு துன்புறவோ பெற்றா ள்: அந்தோ so ஒன்றிரண்டு பெற்றிருந்தால், துன்பம் ஏது: -