பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 நிலமகளா கொடியவள்? ஈரோடு T ". . , ും.ണ് ബ്~' (് நீதிfபாடு குடிமக்கள் நலம்நி னைக்கும் நெஞ்சுடையார் மூவேந்தர் ஆண்டி ருந்தார்; ஆதியிலவ் வாட்சிக்கு நிகரே யில்லை; o ஆயினுமப் பரம்பரையின் பெயரு ரைக்க நாதியிலை; ஏனில்லை? நிலம டந்தை நலம்வேட்டுத் தமக்குள்ளே போர்தொ டுத்து மோதியதால் அழிந்தொழிந்தார் அந்தோ! அந்த மூவரசை யழித்தவளைக் கொடியள் என்பேன். வடபுலத்து மன்னரையும் விட்டா ளல்லள் வாழ்விழந்த பாண்டவர்க்கும் நூற்று வர்க்கும் στ) கெடுமனத்தைப் பகையுளத்தைத் தந்து நின்றார் கிளைஞருக்குள் பகைமூட்டி அழித்தொ மித்தாள். '...::; செஞ்சீனர் அண்டை நாடர் அகப்பகையாய் நமதுபனி மலையின் பாங்கர் இடர்விளைக்க வழியமைக்கச் செய்த வள்யார்? இழிபழியை அவர்க்களித்தாள் அவளே யன்றோ?