பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8() மனே விளக்கு

ஒலிக்கிறது ஏதோ தவருண காரியத்தைச் செய்யச் சொல் வதுபோவத் தோழியின் வார்த்தைகளைத் தலைவி கொண் டாளோ! அப்படியால்ை இதுகாறும் அவளே உயிர்த் தோழியாக எண்ணி ஒழுகினளே! அது பொய்யா? அல்லது இதுவரையில் தோழியின் இயல்.ை ஆராய்ந்து பார்க்கும் அவசியம் இல்லாமல் இருந்து, இப்போ தான் வந்திருக் கிறதா? தலைவி முதலில் நண்பு செய்துவிட்டு, இப்பொழுது அந்த நட்புக்குரிய தோழியைப் பற்றி ஆராய, நாட, தொடங்கியிருக்கிருளா?

தோழியின் உள்ளம் என்ன எல்லாமோ எண்ணியது.

  • நான் என்றும் தவறு செய்யவில்லையே! அந்த வீரப் பெருமகனே நாளு வரச் சொன்னேன்? அ :ன் தன் கருத் தைச் சொன்னவுடனே பல்லே இளித துக் கொண்டு உடனே ஒப்புக் கொண்டேன? எத்தனை வகையில் அவனைச் சோதனை செய்து பார்த்தேன்! மறுத்தேன்! அவன் எளிதில் விட்டுச் செல்பவளுகத் தோன்றவில்லை. மலே கலங்கினும், கடல் குமுறினும் அவன் காதல் நிலை கலங்காதென்று எனக்கு நன்ருகத் தெரிகிறது. அது மாத்திரம் அன்று. முன்பே இவளைத் தெரிந்து பழகியவன் என்று வேறு தெரிய வந்தது அதற்குப் பிறகு நான் மறுப்பதில் பயன் என்ன? இவள் அவனிடம் காதல் கொண்டு விட்டா ளென்றே தோன்றுகிறது. அப்படி இருக்க, இப்போது அவன் யார்? ஏன் வருகிருன் என்று ஆராய்ச்சி செய்வ, தால் வரும் லாபம் என்ன? நட்ட பின்பு நாடும் அறியா மையைச் சேர்ந்ததுதானே இதுவும்:

தோழியின் உள்ளத்தே சிறிது சினம் பூத்தது! இவ்வளவு காலமும் இல்லாதபடி இன்று பேசுகிருளே, நம்மிடமே இவளுக்கு ஐயப்பாடு வந்து விட்டதோ!" என்று பொருமிஞள். தலைவியைப் பார்த்துப் பேசலாளுள்.