பக்கம்:மனோகரா.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

இlஇஒr:

பென:

grá}GF;

பெள:

மனோஹரன் காட்சி-3)

(ஒரு தாதி வந்து வசந்தசேனையின் செவி யில் ஏதோ ரகசியமாய்க்கூற, அவளுக்குத் தானும் ரகசியமாக விடை கொடுத்தனுப்பு கிருள்.1

சரிதான், நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள்.

|அமிர்தகேசரி, விகடன், வசந்தன், நீல வேனி போகிறார்கள்.!

இப்பொழுதுதான் நமக்கு நல்ல காலம் பிறந்திருக்கிறது. இனி பத்மாவதி இ றப்பாளென்பதற்குச் சந்தேகமில்லை! இவளிறப்பாளாயின் மனோஹரனும் இ 2 ப் பா ன் துயராற்றாது; விஜயா கருவோடு உடன் செல் வாள்! பிறகு நாம் கவலையற்று வாழலாம். அப்பா ! - மஹா ராஜா தான் எப்படியும் என்னை நவராத்திரி கொலுவில் சிங்காதனத்தின்மீது பத்மாவதி இருக்கவேண்டிய இடத் தில் உட்காரவைத்துக்கொள்வதாக ஏற்றுக்கொண் டாரே, இனி எனக்கென்ன வேண்டியது?- ஆயினும் காரியம் முற்றிலும் சித்திபெறுமுன் நான் சந்தோஷப் பட்டுவிடலாகாது நான் இருக்கவேண்டிய ஜாக்கிர்தை யில் எப்பொழுதும் இருக்கவேண்டும்:

|பெளத்தாயணன் வருகிறான்!

முதல் மந்திரி, பெளத்தாயனரே! மெச்சினேன் உமது புத்தியை!

(மனோஹரன் உடைவாளை அவளிடம் கொடுத்து) தாங்களிட்ட கட்டளையை நிறைவேற்றிவிட்டேன். ஆயினும் எப்படி உயிருடன் தப்பி வந்தேனென்று எனக்கே ஆச்சர்யமாயிருக்கிறது!

அந்தச் சிங்கத்தின் வாயினின்றும் எப்படி தப்பி வந்தீர் ?

அம்மா, நான் போகும்பொழுதே நீலவேனியிடமிருந்து அந்த வாளைப்பற்றி எல்லா விஷயங்களையும் ஆதியோ டந்தமாக அறிந்துகொண்டேன். பிறகு ஒரு சந்நியாசி வேடம் பூண்டு தமது சேனைகள் தங்கியிருந்த இடத்தைச் சார்ந்து, மனோஹரரிடம் அவரது தாயார் ஆசியுடன்

அனுப்பியதாகக் கூறினேன். உடனே அவர் மகிழ்ந்து

எனக்கு வேண்டிய உணவு முதலியவற்றைக் கொடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/35&oldid=613316" இலிருந்து மீள்விக்கப்பட்டது