பக்கம்:மனோகரா.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-31 மனோஹரன் fi:

மூன்றாவது காட்சி

இடம் : பத்மாவதியின் அறை காலம் : காலை.

பத்மாவதி : மஞ்சத்தின்மீது சாய்ந்திருக்க விஜய அருகில்

உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்.

fj : கண்ணே! விஜயா! இதற்காகவா நீ வருத்தப்படுவது? அவள் ஏதோ பிதற்றினால் அதை ஒரு பொருட்டாக நீ மதித்து அதற்காக வருத்தப்படலாமோ? முகத்தைத் துடைத்துக்கொள், மனோஹரனை என்னவென்று வைதாள்? நடந்த சமாசாரமென்ன?

as i நீங்களும் இளவரசரும் அங்கே பேசிக்கொண்டிருந்ததை

வசந்தன் ஒளிந்திருந்து கேட்டுக்கொண்டிருந்தானாம்-.

Łf.: வசந்தனா ?

வி : ஆம், பிறகு மஹாராஜாவும் வசந்தசேனையும் அந்தப்

பக்கம் வர வசந்தன் தன் தாயாரிடத்திலே போய், இளவரசர் வசந்தசேனையை அந்த சிம்மாசனத்தி னின்றும் நீக்கி, உம்மை மஹாராஜா அதன்மீது உட்கார வைத்துக்கொள்ளும்படி எப்படியாவது செய்விப்பதாகச் சத்தியஞ்செய்ததாகக் கூறினான். அதைக் கேட்டவுடன் வசந்தசேனை மும்மூர்த்திகளாலும் ஆகாத இக்க: ரியம்.

இந்த-இந்த-இந்த- (அழுகிறாள்.)

u t கண்ணே, அழாதே! சொன்னபடி கேள்-என்ன சொன்

rைrள் ?

sú : (அழுதுகொண்டே) பிராணநாதரைப்பார்த்து இந்தஇந்த-வேசி மகனால் ஆகப்போகிறதா என்றாள் மாமி!

to # (திடுக்கிட்டெழுந்து ) என்ன சொன்னாள்! என்ன

செர்ன்னாள் ?

曾擔 (r பிராணநாதரை வேசி மகன் என்று சொன்னாள்

ωπιθ!

u #, அதைக் கேட்டுக்கொண்டு மஹாராஜா சும்மாக்வா இருந் - தார்: மனே, ஹரனும் சும்மா கவா இருந்தான் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/72&oldid=613421" இலிருந்து மீள்விக்கப்பட்டது