வசந்தன்: சந்தேகமில்லை. 11 புருஷோத் : வசந்தி, நான் போகிறேன்..சீக்கிரம் புறப் படு .ச.
(மனோகரன் மாளிகையில்
சத்யசீலர் : வஞ்சகம் வாழ்ந்தது கிடையாது. கொடுமை நிலைத்ததில்லை.. இதைக் கேள் ! விழா உன் பொருட்டு நடைபெறுகிறது... விழாவுக்கு நீ வந்துதான் வேண்டும்... மனோ : என்பொருட்டு விழா நடைபெறுகிறது. பூர்வமாகவா ? இல்லை... சம்பிரதாயத்திற்கு! சத் தவறு மனோகரா! புத்திர புருஷேத்தமர். தீர மனப் வாஞ்சையற்றவரல்ல மனோ; உங்களுடைய ஆசை, அந்த வாஞ்சையும் அற்று விடக்கூடாதென்று! ஆனால் அய்யா அணு அணு வாக விஷமாக்கப்படுகிறார். சத்: எப்படியானாலும் சரி, ராஜ குடும்பத்திலே தகராறு இப்படி பிறர் பேசக்கூடாது. மனோ : உயர்ந்த எண்ணம்! ஆனால் அந்த ஊர் கெடுப் பவளுக்கு உதயமாகியிருக்க வேண்டும். சத் மனோகரா! உன்னுடைய பிறந்தநாள்... அதிலே நீ இல்லையென்றால். ராஜப்ரியன்: அரசர் சத் கவலைப்பட மாட்டார்... ஆனந்தவல்லி, அருகிலே இருக்கும்போது! அந்த உம்... இருவருமே இளைஞர்கள். துடிக்கிறீர்கள்! மனோ ; அமைதி கற்பிப்பது விவேகிகளின் பண்புதான்! ஆனால் ஆமைபோல் அடங்கிக் கிடப்பது வீரர்களின் பண்பல்ல! அந்த மயக்கு மொழிக்காரியும் வருவாள்; அங்கே என் மாதாவும் வரவேண்டும், முடியாது! என் னால் அதைக் காண முடியாது! க பத்மாவதி: மனோகரா! மனோ: அம்மா !...