14 கம் : உன் மனைவிக்கு இஷ்டமிருந்தால் அவள் என் னிடமே பணிப் பெண்ணாக இருக்கலாம். வர்: எங்கள் பாக்கியம் தாயே! தேவசேனா; (தனக்குள்) பணிப்பெண் நான். பாராளும் மகாராணி இவள்! நாளை காலம் மாறினால்...! (நாடகம் பார்த்துக்கொண்டிருக்கும் விகடன்.)
- அம்மா! அம்ம! இவ பலே ஆள் தான்!
சத்யசீலர் : இப்படித்தான் ஒரு சைத்ரீகன் வந்தான் அரன்மனைக்கு... பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு ராஜப்பிரியன்: அவன் பெயர் ? சத்: கேசரி வர்மன்! (நாடகத்தில் தேவசேனா அரசன் உத்தம புருஷன் மயங்கும்படி நடனமாடுகிறாள். அரசன் ஒரு முத்துமாலையைப் பரிசா கத் தருகிறான்.) (தேவசேனாவிடம்) வர்மன்: உனக்கு ஒரு சந்தோஷச் செய்தி! நமது நாட்டு கலாமந்திரத்தை உத்தேசித்து தக்ஷிணப் பிரதேசம் முழுவதும் நான் சுற்றுப் பிரயாணம் செய்யவேண்டி இருக்கிறது. அது மகாராஜாவின் ஆக்ஞை! தேவசேனா: எனக்கு அது சந்தோஷச் செய்தி! ஹும்!" அட ஈஸ்வரர்! வர்மன்: அவசரம்தானே கூடாது... அழைத்துப் போகப் போகிறேன்..... உன்னையும்தான் சேனா: நிஜந்தானா அத்தான்... இப்பத்தான் நீங்கள் என் பொன்னத்தான்!... அப்பா!... கூண்டுக் கிளி மாதிரி இதுவரை காலம் தள்ளி வந்தேன்... தான் இதோ... மஹாராணியிடம் உத்தரவு கேட்டு வந்து விடுகிறேன். சேனா : ஆ!... (சொல்லியபடி கீழே விழுகிறாள்) அத்.