பக்கம்:மனோன்மணீயம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் அங்கம் : மூன்றாம் களம் 1 11 மனோன் : இத்தனை யரவமேன்? முனிவர றையில் நித்தமு முண்டிது! நிதியெடுப் பவர்போல் 15. தோண்டலு மண்ணினைக் கீண்டலும் கேட்டுளேன் ஊரிலேன் இன்றிவ் உற்சவ அரவம்! வாணி : (தனதுள்) போரெனிற் பொறுப்பாளோ? உரைப்பனோ? (ஒளிப்பனோ மனோன் : - கண்டதோ நகருங் காணாக் கனவு? வாணி : கண்டது கனவோ தாயே? மனோன் : கண்டது... 20. கனவெனிற் கனவு மன்று மற்று நனவெனில் நனவு மன்று, வாணி : நன்றே கண்ணாற் கண்டிலை போலும்! அம்ம! மனோன் : கண்ணால் எங்ங்னம் காணு வன்? கண்ணுளார்? வாணி : எண்ணம் மாத்திரமோ? இதுவென் புதுமை! மனோன் : 25. எண்ணவும் படா அர்! எண்ணும் உளா அர்! வாணி : புதுமை ஆயினும் எதுபோலவ்வுரு! மனோன் : இதுவென வொண்ணா_உவமையி லொருவரை எத்திற மென்றியான் இயம்ப நீயுஞ் சித்திர ரேகை” யலையே, விடுவிடு! 30. பண்ணியல் வாணி! வாவா! உன்றன் பாட்டது கேட்டுப் பலநா ளாயின.! ." 1. ஒலி 2. வாணாசூரன் மகள்: உஷையின் தோழி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/113&oldid=856095" இலிருந்து மீள்விக்கப்பட்டது