பக்கம்:மனோன்மணீயம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் அங்கம் மூன்றாம் களம் 157 உன்பெயர்க் குரிய ஒவ்வோர் எழுத்தும் 160. என்னுரத் தழியா எழுத்தினில் எழுதி இருப்பதும் உண்மையோ இலையோ என்பது ப்ொருக்கெனக் கிழித்திங் குணர்த்துதி புவிக்கே. முழத்தாளுன்றி நின்றழ) ஜீவ அழுவதேன்? எழு: எழு! யாரறி யார்கள்! உன்னுளம் படும்பா டென்னுளம் அறியும் 165. என்ன்து பவங்கேள்; குடிலா ஈதோ சற்றுமுன் யானே தற்கொலை புரியத் துணிந்தவாள் உருவினேன், துண்னென் நாரணன் அனைந்திலன் ஆயினக் காலை... குடில : o - ஐயோ! ஜீவ : தடுத்தான், விடுத்தேன்! குடில : (தனதுள்) கெடுத்தான் இங்கும்: #. 170. அரியே றன்ன அமைச்ச! பெரியோர் தரியார்: சகியார் சிறிதொரு சழக்கும். ஆயினும் அத்தனை நோவதற் கென்னே? வாளுறை சேர்த்திலம்! நாளையும் போர்செயக் கருதினோம்! உறுதி! வெருவியோ மீண்டோம் குடில : 175. வஞ்சியர் நெஞ்சமே சான்றுமற் றதற்கு. மீண்டதிற் குறைவென்? ஆ1 ஆ! யாரே வெருவினார்? சீ! சீ! வீணவ் வெண்ணம் இருதிரும் பொருதனர் சிறுவனை வெலற்கென் றொருமோழி கூறநம் உழையுளார் சிலர் செய் (நாராயணன் நின்றவிடம் நோக்கி:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/159&oldid=856193" இலிருந்து மீள்விக்கப்பட்டது