பக்கம்:மனோன்மணீயம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் அங்கம் : நான்காம் களம் 175 ஆளாக் கிடநீர் வாளா முயலலோ 235. யாதே அநீதி? ஒது மின் அதனால் என் புகழ் விரும்புவி ராயின் நண்பரே! ஏகு மின. அவரவர் இடத்திற் கொருங்கே! முதற்சேவ : எங்கினி ஏகுவம் இங்குனை இழந்தே? 2-ஆம் சேவ : உன் கருத் திருப்பிற் குரியதோ இவ்விதி? итут я 240. கருத்லொம் காண்போன் கடவுள், விரித்த கருமமே உலகம் காண ற் குரிய ஒருவனோ அலதிவ் வுலகமோ பெரிது? கருதுமின் நன்றாய். காக்குமின் அரசனை சொல்லுமி ைநில் லீர்! செல்லிலென் றனக்கு 245. நல் லீர் மிகவும்! சேவகர் : நாராய ணரே ! உ மக்காங் கொடிய கழுமரம் எமச்கும் நன்றே என்றே நின்றோம் அன்றிக் o கெடுதியொன் றெண் ணிலம் கொடுமதற் கநுமதி. காரா : தென்னவன் சிறைசெயச் செப்பின ன்; அதனால் 250. இன்னம் பிழைப்பேன் இக்கழு, உமக்கியான் சொன்னவா றடங்கித் துண்ணென ஏகில். இல்லையேல் எனக் கி ைஎய்துவ தறியேன். வல்லை நீர்! செல்லுமின் செல்லுமின் வந்தனம். செல்லுமின் 1 சத்தியம் செயிக்கும் செயிக்கும்! 255. நல்லது! நல்லது! (படைஞர் விடை பெற்றுப் போக) நாரா யனரே! துஞ்சொல் என் சிரம். ஆயினும் நுஞ்செயல் சரியோ என்றெனக் குறுவதோா ஐயம். சத்தியம் செயிக்கும் என்றிர் எத்திறம்! ԱԻ(Ա, ա :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/177&oldid=856231" இலிருந்து மீள்விக்கப்பட்டது