பக்கம்:மனோன்மணீயம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 60. 65. 70. 76. 80. 75. மனோன்மணியம் பழுதுபாய் மரமெனப் பகர்ந்தும் உண்மை! வழுவெனக் கண்டது மாற்றினன் அநேக வந்தனம் வந்தனம்! ஆயினும் ஒருசொற் சிந்தையிற் சேர்த்தெனைத் தெருட்டிடவேண்டும். வேற்றுமை உருவாய் விளங்கிய காலம் காற்றினும் கடுகிய கடுநடை உடைய தன்றோ? அதிலகப் பட்டார் முந்திச் சென்றா னின்றார்! சிறிதுசிந் தித்து நிற்பரேல் பெரிதும் பிற்பட் டொழிவர். ஆதலால் அடிகாள்! பூதலத் துயர்ந்த மேதை"யின் மிகுந்த மானிடர்க் கரசராய் வந்தவர், தத்தமக் குற்ற மதித்திறம் எட்டிய மட்டும் குற்றம் விடுத்துக் கால கதிக்கது. கூலமால் நவீன சீர்பல திருத்தி ஒரியல் புதிதா நாட்டித் தமது ந: .டுளோர் சுகம்பா ராட்டில ரேலவர் ஆண்டநாட் கெல்லை காட்டுமோ கொடிய காலக் கரப்பே' இவ்வழி தனக்கென்த் துணிந்ததோர் இயல்பே இவ்வர் சனுக்காம் யாக்கை. அஃதின் அழிவே யவன தொழிவாம், அதனால் எல்லாம் அறிந்த இறைவ! இவ் விடத்தியான் பல்லா யிரந்ாட் பரிவுடன் உழைத்தே அமைத்தவிப் புரியும் சமைத்த விவ் வரணும் நன்றே ஆயினும் ஆகும்; அன்றிப் so பொன்றினும் பொன்று க; பொறித்தவென் அரசியல் மற்றவை தம்மொடு மாண்டிடும்; மாண்டபின் அற்ற தோர் கவந்தம்" அமர்க்களத் தாடும் பெற்றி போல் மூச்செறி பிணமா யானும் நடித்தலோ உன்திரு வடித்தா மரையைப் பிடித்ததற் கழகாம் பேசாய் விடுத்தே! சுந்தர : எடுத்ததன் முயற்சி யாதே யாகுக! முடித்திடு முன்ன ரடுத்ததன் மதியால் தெளிவுபடுத்த 2. அறிவு 3. மறைப்பு 4. உடற்குறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/182&oldid=856241" இலிருந்து மீள்விக்கப்பட்டது