பக்கம்:மனோன்மணீயம்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. இடங்கண்டு பொருள் நயம் காணவேண்டிய பகுதிகள் முதல் அங்கம் : முதற் களம் திருவடி தீண்டப் பெற்றவிச் சிறுகுடில் அருமறைச் சிகரமோ ஆலநன் னிழலோ குருகுல விஜயன் கொடித்தேர்ப் பீடமோ யாதென ஒதுவன் (21-24). -- முதல் அங்கம் : இரண்டாம் களம் எருதீன் றெனு முனம் என்னகன் றென்று திரிபவ ரொப்பநீ செப்பினை (17-18)

நெருப்பையுங் கரையான் அரிக்குமோ நேர்ந்தே (147) முதல் அங்கம் : மூன்றாம் களம் துறந்தார் முற்றுந் துறந்தவ ரல்லர் மறந்தார் சிற் சில. (23–24) பெண்ணை யந்தார் குடி.ட துந்தம் பெண்ணை யந்தார் சூட்டெனப் பேசினர் (183.184) முதல் அங்கம் : நான்காம் களம் விரைதரு மோசிறு கறையான் அரிக்கில் (119) குழவிப் பருவம் நழுவுங் காலை களிமிகு கன்னிய ருளமும் வாக்கும் புளியம் பழ புற ந் தோடும் போலாம் (167- 169 y

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/328&oldid=856663" இலிருந்து மீள்விக்கப்பட்டது