பக்கம்:மனோன்மணீயம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 மனோன்மணியம் யாவரும் : (இகழ்ச்சியால்) . . . . பாண்டியன்! சீச்சி1, பகடி அருள் : - சண்டுவந் தவனவன் துரதன். யதார்த்தம்.. யாவரும் : வியப்பு! வியப்பு! 3-ம் படை : வேற்றா ளொருவனென். 175. அயற்புறம் போனான், அவன் முகம் நோக்குழி வியர்த்தனன்; தூதுடை கண்டு விடுத்தேன். முதற்படை : அவன்றான்! அவன்றான்! அவன்றான்! தூதன். யாதோ காரணம்? ஒதாய் தலைவ! ". 2-ம் படை : அப்பந் தின்னவோ? அலால்குழி எண்ணவோ 180. செப்பிய துனக்கு? நமக்கேன் சீ ச் சீ! அருள் : நல்லது வீரரே! நாளை வை கறை நெல்லையை வளைந்து நெடும்போர் குறித்துச் செல்லற் குரியன திட்டம்” செய்வான் வல்லையில் ஏகுதும். மங்கலம் உமக்கே. (3) (அருள் வரதன் முதலியோர் போக) இரண்டாம் அங்கம் : மூன்றாம் களம் முற்றிற்று. - _ (கலித்துறை) அடைய மனோன்மணி அம்மையுஞ் சேரனும் ஆசைகொள்ள இடையில் நிகழ்ந்த கனாத்திற வைபவம்” என்னையென்க! உடலு ளு லண்டென வேயுழல் கின்ற வுயிர்களன்புந் தடையில் கருணையுஞ் சந்தித்தல் எங்ங்னஞ் சாற்றுதுமே. இரண்டாம் அங்கம் முற்றிற்று. 1. கேலி 2. ஏற்பாடு 3. நிகழ்ச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/94&oldid=856862" இலிருந்து மீள்விக்கப்பட்டது