பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 போர்க்காலம் போர்க்காலம் ஆகிய 1914, 15, 16 ஆகிய ஆண்டுகளிற் பல துயரங்களை அவர் பொறுத்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருந்தார். அவ் வாண்டுகளிற் கிறிஸ்துமஸ் நாளிலும் ஏற்றி வைப் பதற்குக்கூட நல்ல மெழுகுவர்த்திகள் இல்லாமல் இடர்ப்பட்டார். ேேராப்பாவிலிருந்து வந்து கொண்டிருந்த பணம் போரினல் தடைப்பட்டது. அதனல், அவருடைய ஆப்பிரிக்கத் துனைவர் சோசப் என்பாரை அரைச் சம்பளத்தில் வேலை பார்க்குமாறு கூறிஞர். சோசப்பிற்கோ மர வியா பாரிகளிடம் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்த தால், அவர் மருத்துவ மனையை விட்டுவிட்டுப் போய்விட்டார். அதனல், டாக்டர் சுவைட்சரும், அவர் மனைவியும் மருத்துவ மனேயின் முழுப் பொறுப்பை ஏற்று நடத்தவேண்டியவர் ஆயினர். மூன்று ஆண்டுகள் சென்றன. 1917 செப்டம்பரில் மேலும் வகுத்தந் தருஞ் செய்தி ஒன்று கிட்டிற்று. அஃதாவது சுவைட்சர் மனைவியொடு பிரான்சில் ஒரு பாடிவிட்டுச் சிறைக்குக் கொண்டுபோகப்பட வேண்டும் என்பது. இரண்டு மணி நேரத்திற்குள் அவர்கள் மூட்டைகளைக் கட்டிக்கொண்டு புறப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டார்கள். சுவைட் சர் மருந்துகளையும், இசைக் கருவிகளையும் மற்ற சாமான்களையும் ஓர் அறையில் அங்கேயே வைத் துப் பூட்டிட்டார். புத்தகங்கள் சிலவற்றைக்கூட அவர் எடுத்துச்செல்ல முடியாத நிலையில் இருந் தார். ‘நாகரீகத்தின் தத்துவம்' (Philosophy of Civilisation) srsörp 52-oilustsd <Haiff srg stá