பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

58

'மாடு மாதிரி புருஷன் பெண்சாதி; ரெண்டு பேருமே வயல்லே உழைங்சு, கைநிறையத்தான் சம்பாதிக்கிறோம். ஆனா... சம்பாதிக்கிற அத் தினியும் உங்ககிட்டே வந்து சேர்ந்திடுது.

அரிசிக்கும், உ ப் பு ப் பு எளி மிளகாய்க்கும் காசுக்கு நாங்க எங்கே போவோம்; எங்க புள் ளைங்கதான் என்ன பண்ணும். எத்தினி நாளைக் குத்தான் ஐயா எங்களாலே பட்டினி கிடக்க முடியும்?’ என்று பூவாயி கூறிக் கொண்டிருக்கும் போதே, காடையன் குறுக்கிட்டு; இதையெல் லாம் என்கிட்டே வந்து ஏம்மா சொல்லறே? உங்க புருஷனை நீங்க இல்லே அடக்கி வெச்சிருக் கணும்.’’ என்றான் வெறுப்போடு.

'அது முடியாமத்தான்யா, உன் கிட்டே வந்து கெஞ்சறோம். இந்தக் கடை வற்றத்துக்கு முன்னே, இவங்க அத்தினி பேருமே, அடங்கி ஒடுங்கி,கெளரவமா இருந்தவங்கதான். இப்போநீங்களும் கடை வெச்சு- அவங்களுக்கும் இந்தப் பழக்கம் ஊறிப்போன பிறகு எங்களாலே இவங் களைத் திருத்தவே முடியல்லேய்யா.’’

'அதுக்கு, என்னை என்னம்மா செய்யச் சொல்றீங்க???

பூவாயி பணிவான குரலில் பேசினாள்: 'உலகத்திலே எத்தினியோ தொழில் இருக்குங்க; புழைப்புக்கும் பஞ்சமில்லை. நீங்க ஒரு மளிகைக்