உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

139

இவ் அறிஞர் எழுதியுள்ள “சமணமும் தமிழும்” என்ற அரிய ஆராய்ச்சி நூலினையும் விரைவில் அச்சிட்டு வெளியிட முயற்சிக் கின்றோம் என்பதையும், அப்பெரியாருக்கும் தமிழகத்திற்கும் மகிழ்ச்சி யுடன் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.'

10-06-50

இங்ஙனம்

வேதாரணியம்.

அ.ஜீ. அனந்தராஜய்யன் முதலியார்

அடிக்குறிப்புகள்

1 'சமணமும் தமிழும்' என்னும் நூல் அச்சாகிவிட்டது.