உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை -ஓவியம் ஓவியம் - அணிகலன்கள் /179

6. இளம்பிறை

17. பிரமரம்

28. சங்கு

7. சுகதுண்டம்

18. தாம்பிரசூடம்

29. வண்டு

8. முட்டி

19. பிசாசம்

30. இலதை

9. கடகம்

20. முகுளம்

10. சூசி

21. பிண்டி

66

11. பதுமகோசம் 22. தெரிநிலை

'இணையா வினைக்கை யியம்புங் காலை

அணைவுறு பதாகை திரிபதா கையே

கத்தரிகை தூபம் அராளம் இளம்பிறை சுகதுண் டம்மே முட்டி கடகம் சூசி பதும கோசிகந் துணிந்த மாசில்காங் கூலம் வழுவறு கபித்தம் விற்பிடி குடங்கை யலாபத் திரமே பிரமரந் தன்னோடு தாம்பிர சூடம் பிசாசம் முகுளம் பிண்டி தெரிநிலை பேசிய மெய்ந்நிலை யுன்னம் மண்டலம் சதுரம் மான்றலை சங்கே வண்டே அதிர்வில் இலதை சபோதம் மகரமுகம்

31. கபோதம்

32. மகரமுகம்

33. வலம்புரி

வலம்புரி தன்னோடு முப்பத்து மூன்றென இலங்குமொழிப் புலவர் இசைத்தனர் என்ப”.

(அடியார்க்கு நல்லார் உரை மேற்கோள். சிலம்பு, அரங்கேற்று

காதை, 18-ஆம் ஆடி உரை.)

இரட்டைக்கை

இரட்டைக்கை அல்லது பிணையல் என்பதன் முத்திரை

பதினைந்து அவை:

1. அஞ்சலி

6. சுவத்திகம்

2. புட்பாஞ்சலி 7. கடகாவருத்தம்

3. பதுமாஞ்சலி

8. நிடதம்

4. கபோதம்

9. தோரம்

11. புட்பபுடம்

12. மகரம்

13. சயந்தம்

14. அபயவத்தகம்