உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓவியம் - அணிகலன்கள் - 73

தமிழகக் கலை வரலாறு : இசை -ஓவியம்

28. சிலம்பு: நடுகற் காதை. 67-77.

29. JL_OUT, IT@0. 52-53.

30. கடலாடு காதை. 54-55.

31. கடலாடு காதை. 44-45 32. கடலாடு காதை. 41-51.

33. கடலாடு காதை. 62-63.

34. கடலாடு காதை. 56-57.

35. மணிமேகலை, மலர்வனம் புக்க காதை 116-125

36. கடலாடு காதை. 58-59.

37. கடலாடு காதை. 60-61.

38. யாப்பருங்கலம், ஒழிபியல், விருத்தியுரை.

39. சந்தம் என்னும் பெயர் ஏடெழுதுவோரால் தவறாக எழுதப்பட்ட பெயர் என்று தோன்றுகிறது. இதன் சரியான பெயர் சயந்தம் என்று இருக்ககூடும். சயந்தன் என்பவரால் இயற்றப்பட்டது என்று கருதலாம். சயந்தம் என்னும் நூலை அடியார்க்கு நல்லார் தமது உரையில் குறிப்பிடுகிறார்.

40. சிலம்பு: கடலாடு காதை. 35-ஆம் வரி உரை மேற்கோள்.

41. செய்யுளில், 29-ஆம் சூத்திர உரை.

42. P. 19. The Dance in India. by, Faubian Bowers. New York. 1955.

43. சிலம்பு. அரங்கேற்றுகாதை. 18-ஆம் அடி, அடியார்க்கு நல்லார் உரை மேற்கோள்.

,

44. சிலம்பு: அரங்கேற்று காதை. 18-ஆம் அடி, அடியார்க்கு நல்லார் உரைமேற்கோள்.

,

45. இவற்றை நன்கு அறிய விரும்புவோர் அவ்வுரையை மனம் ஊன்றிக் கற்பாராக. அடியார்க்கு நல்லாரும் வடமொழி பரதசாட்திர நூல்களும் ஒற்றைக்கையாகிய பிண்டிக்கை 33 வகை என்றும், இரட்டைக் கையாகிய பிணையல் 15 வகை என்றும் கூறுகின்றனர். ஆனால், சிலப்பதிகார அரும்பதவுரையாசியரான பழை உரையாசிரியர், ஒற்றைக்கை, பதாகை முதலாக இருபத்துநான்கு என்றும் இரட்டைக்கை, அஞ்சலி முதலாகப் பதின்மூன்று என்றும் கூறுகிறார். ஆகவே, சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர் காலம் இவர்கள் காலட்திற்கு முற்பட்டது என்பது தெரிகிறது. 24 ஆக இருந்த ஒற்றக்கை 33 ஆக ஆனதும் 13 ஆக இருந்தஇரட்டைக்கை 15 ஆக ஆனதும் எந்தக்காலட்தில் என்பது ஆராயற்பாலது. 46. சிலம்பு, அரங்கேற்றுகாதை 114-128

47. மாகறலூர் கிழான் சாமுண்டிதேவ நாயகன் உரை. 48. மகாறலூர் கிழான் சாமுண்டிதேவ நாயகன் உரை. 49. 301 of 1909., Ep. Rep. 1910. P. 29

50. 247 of 1932 - 33.

51. 240, 241 of 1932-33., Epi Rep 1932-33.