உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.

2.

3.

4.

ம்ம்

5.

6.

7.

8.

9.

10.

11.

12.

13.

தமிழ்ப்பகுதியின் வாசகம் இது:

(முதல் ஏடு, முதல் பக்கம்)

ஸ்வஸ்தி ஸ்ரீ கோநேரின்மை கொண்டான் க்ஷத்ரியஸிஹா மணி வளநாட்டு

ப்பட்டனக் கூற்றத்து நாட்டார்க்கும் பிரமதேயக் கிழவர்க்கும் தேவதானப் பள்ளி

ச்சாந்தக்கணி முற்றூட்டு வெட்டப் பெற்றூர்களிலார்க்கும் நகரங்களிலார்க்கும்

நமக்கு யாண்டு இருபத்தொன்றாவது நாள்தொண்ணூற்றி

ரண்டினால் தஞ்சாவூர்ப் புரம்படி மாளிகை ராஜாஸ்ரயனில் தெற்கில்மண்டபத் து நாம் இருக்கக் கிடாரத்தரையன் சூளாமனிமன்னன்

க்ஷத்ரியசிஹா

மணி வளநாட்டுப் பட்டநக் கூற்றத்து நாகப்பட்டனத்து

எடுப்பிக்கின்ற சூளா

மணிபன்ம வி ஹாரத்துப் பள்ளிக்கு வேண்டும் நிவந்தத்துக்கு

க்ஷத்ரிய சிஹாமணிவ

ளநாட்டுப் பட்டநக் கூற்றத்து ஆனைமங்கலம் பள்ளிச்சந்தம் இறங்கலுள்பட அள

ந்தபடி நீங்கல் நீக்கி நிலன் தொண்ணுற்றேழே யிரண்டுமா முக்காணி யரைக்கா

(முதல் ஏடு, இரண்டாம் பக்கம்)

ணி முந்திரிகைக்கீழ் மூன்றுமா முக்காணி முந்திரிகைக்கீழ் அரையேயிரண்

டுமாவினில் இறைகட்டின காணிக்கடன் நெல்லு

எண்ணாயிரத்துத் தொள்ளாயி

ரத்து நாற்பத்து முக்கலனே இருதூணிக்குறுணி நாழியும் கடாரத்தரையன்

ஒரு