உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

213. வன் யஜ்ஞனான கற்பகாதித்தனேனிவை

யென்னெழுத்தென்றும் இக்கடம்ப னூரார்சொ

214. ல்ல இவ்வூர் வைகாநசன் நாராயணன் தாமோதரனேனிவை

யென்னெழுத்தென்

(பதினோராம் ஏடு, இரண்டாம் பக்கம்)

215. றும் இப்படி பிடாகை நடந்து பிடி சூழ்ந்து அறவோலை

செய்து குடுத்தோம்

218. ஹ்ம மங்கல்யனேனிவை யென்னெழுத் தென்றும் இப்படி பிடி சூழ்ந்து அறவோ

219. லை செய்து குடுத்தோம் க்ஷத்திரியசிகாமணி வளநாட்டுப் பட்டனக் கூ

220. ற்றத்து வேலங்குடி வேலங்குடியான் நாராயணன்

ஒற்றியேன்

221. இவையென் னெழுத்தென்றும் இப்படி பிடி சூழ்ந்த

பிடாகை நடந்து அ

222. றவோலை செய்து குடுத்தோம் க்ஷத்திரியசிகாமணி

வளநாட்டுப் பட்டனக் கூற்ற

223. த்து பிரமதேயம் மூங்கிற்குடி சபையோம் இவ்வூர்

மத்யஸ்தன் குணவன் ந

224. ந்தியான அலங்காரப் பரியனேனிவை யென்னெழுத்

(பன்னிரண்டாம் ஏடு, முதல் பக்கம்)

தென்றும் இப்

225. படி பிடி சூழ்ந்த பிடாகை நடந்து அறவோலை செய்து

குடுத்தோம் க்ஷத்திரியசிகா

226. மணி வளநாட்டுப் பட்டனக் கூற்றத்து நரிமன்றத்து ஊரோம்

ஊரார் சொல்ல எழு