உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

277. பிடாகை நடந்து அறவோலை செய்து குடுத்தோம்

227

க்ஷத்ரியசிகாமணி வளநாட்

278. டுப் பட்டனக் கூற்றத்து பிரமதேயம் உவர்க்குடி சபையோம்

சபையார் சொ

279. ல்ல எழுதினேன் இவ்வூர்க் கரணத்தான் வேட்டுகோவன்

மாநாகன் நா

280. ராயண னேனிவை என்னெழுத் தென்றும் இப்படி பிடி

281. டாகை நடந்து அறவோலை செய்து குடுத்தோம்

சூழ்ந்து பி

க்ஷத்ரியசிகாம

282. ணி வளநாட்டுப் பட்டனக் கூற்றத்து முஞ்சிக்குடி ஊரோம்

ஊரார் சொ

283. ல்ல எழுதினேன் இவ்வூர்க்கரணத்தான் வேட்டுக்கோவன்

மாநாகன் கண்ண

284. னேனிவை என்னெழுத் தென்றும் இப்படி பிடி சூழ்ந்து

பிடாகை நடந்து அ

285. றவோலை செய்து குடுத்தோம் க்ஷத்ரியசிகாமணி

வளநாட்டுப் பட்டனக் கூற்றத்து தி

(பதினைந்தாம் ஏடு, முதல் பக்கம்)

286. ருக்கண்ணங்குடி சபையோம் சபையார் சொல்ல

வெழுதினேன் இவ்வூர்க் காரணத்

287. தான் வேட்கோவன் அதிராமன் இருபத்து நால்வ

னாகியமுன்னூற்றுவனே

288. னிவை என்னெழுத் தென்றும் இப்படி பிடிசூழ்ந்து

பிடாகை நடந்து அறவோலை

289. செய்து குடுத்தோம் க்ஷத்ரியசிகாமணி வளநாட்டுப்

பட்டனக்