உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

229

303. த் தூற்பில் ஸ்ரீதரபட்டனேனிவையென் னெழுத்தென்றும் இப்படி பட்டாய்

304. நின்று பிடி நட ப்பித்து அறவோலை செய்வித்தேன்

க்ஷத்ரியசிகாமணி வள

305. நாட்டு வேளா நாட்டுத் திருநல்லூர்ப் பார்க்குளத்துப்

பற்பநாப பட்டனே னிவை என்

306. னெழுத்தென்றும் இப்பரிசு பட்டாய் நின்றுபிடி நடப்பித்து

அறவோலை செய்வித்தேன் க்ஷ

307. த்ரியசிகாமணி வளநாட்டு வேளநாட்டுத் திருநல்லூர்

பேரேமபுரத்து வெண்

308. ணைய பட்டனேனிவை யென்னெழுத்தென்றும் இப்பரிசு

பட்டாய் நின்றுபி

309. டி நடப்பித்து அறவோலை செய்வித்தேன் ராஜேந்த்ர சிம்ம வளநாட்டு ஸ்ரீவீரநா

(பதினாறாம் ஏடு, முதல் பக்கம்)

310. ராயணச் சதுர்வேதிமங்கலத்து துவேதைகோமபுரத்து

நந்தீஸ்வரபட்டனேனிவை

311. என்னெழுத்தென்றும் புகுந்த அறவோலைப்படியே

வரியிலிட்டுக் கொள்கவென்று நங்கரும மாரா

312. யும் மீனவன் மூவேந்தவேளானும் கொற்றமங்கல

முடையானும் தேவன் குடையானும்ந

313. டுவிருக்குங் கடலங்குடித்தாமோதரபட்டனும்

கொட்டையூர்ப் பூவத்தபட்டனும் நங்கரும

314. மாராயும் பராக்ரம சோழ மூவேந்த வேளானும்செம்பியன்

மூவேந்த வேளானும் சோழவே

315. ளானும் அரைசூரருடையானும் நடுவிருக்கும்

புள்ளமங்கலத்து பரமேஸ்வரபட்ட சர்வ்வ