உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

6.

7.

8.

9.

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

ணத்தியாக விடேல் விடுகு குதிரை ச் சேரியார்க்குக் கருப்பூரந் தலையா கச் செருப்புக் கடையாக எல்லா வியாபாரமுங் கடை ஏறிவாணிக 10. ஞ் செய்யப் பெறுவாராகப் ப 11. ணித்தோம் பூமி உள்ள அளவு 12. இதற்கு சர்வ்வ (பரிஹாரமாகக் கு 13. டுத்தோம் இப்பரிசு முற்றுவித் 14. தான் சாத்தப் போசன் வெண்ண....

18-ஆம் ஆண்டு

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு தாலுகா, படூர் கிராமத்து மேட்டுத் தெருவில் உள்ள ஒரு கல்சாசனம்.

இந்தச் சாசனத்தில் முதல் இரண்டு வரியில் எழுத்துக்கள் மறைந்து விட்டன. ஆனால் முதல் வரியின் கடைசியில் “நந்” என்னும் எழுத்துக் காணப்படுகிறது. எனவே இது நந்தி வர்மனைக் குறிக்கிறது என்பதை யறியலாம். இந்தச் சாசன எழுத்துக்கள் நந்திகாலத்து எழுத்தைப் போல இருக்கின்றதும் ஒரு சான்றாகும், படுவூர் விழுப்பெருந்தாய விஷ்ணு கிருஹத்து நின்றருளுகின்ற பெருமானடி களுக்கு விளக்கெரிக்க 96 ஆடுகளைத் தானம் செய்ததைக் கூறுகிறது. சாசன வாசகம்2

1.

2.

3.

4.

5.

6.

7.

..நந்

......ற்கு யாண்டு பதி னெட்டாவது ஆமூர் கோட் டத்துக் கோட்ட மன்றாடி கள் படுவூர் விழுப்பெ ருந்தாய விஷ்ணு கிருஹத்து நின்றருளுகின்ற பெருமா

8. னடிகளுக்கு வைய்த்த நந்

9.

தாவிளக்கொன்றுக்கு வை

10. த்த ஆடு சாவா மூவாப் பேரா

11.

டு தொண்ணூறு இதன் மம் ரக்ஷி 12. ப்பார் அடிபொடி என் தலைமேல 13. து.

20