உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

தென்பகை யடக்கியபின் வாணகுல தீபன்

செய்ததனி யாண்மைவட திக்கி லறிகிற்பீர் 2பண்டொரு பொருப்பரண் விடாமலைய மானைப் போரயிலில் பொருத போதொரு பெரும்போர் வன்பறை தவிர்த்தொரு குதிரைவலி யாலவனை வாட்டுறை தவிர்த்ததொரு கோலின் வலியாலே.

மண்ணாள் திகிரிக்கை வாணன் வடுகெறிந்த எண்ணா யிரஞ்சூழ்ந்த எண்டிசையும் - புண்வடிந்த நீரே நீர்காக நிழலே நிழல்நெடும்பேய்த் தேரேதேர் செஞ்சேறே சேறு.

13

14

எண்மேல் மிகும்பரித் தேர்மக தேசன் இகல் விசையைப் பெண்மேல் விரும்பிவெம் போர்செய்த நாள்பின் குடாவடுகர் விண்மேல் நடந்து வடுகென்னு நாமம் விலக்குண்டபின் மண்மேல் நடந்தது தேசிமுன் னான் வடுகொன்றுமே.

15

சூழும் பிணவனைமேல் தோய்கழுகின் பந்தற்கீழ் வீழுங் கழுதினங்கள் 3மெய்காப்ப - வாழுந்தன் தொன்னகரே போல்வடுகர் துஞ்சத் துயிற்றியதே மன்னவர்கோன் மகாதர்கோன் வாள்

மடலளவு நிறைந்தொழுகு மதுமலர்த்தார் மகதேசன் வைய்யங் காக்கும் அடலளவி லணிநெடுந்தோர் ஆயு..

ரமனை வணங்கா வரச ரியாவர்

கடலளவு நடந்ததவன் கணை குரக்கு

மவன்றன் கதிர்வேல் மன்ன

16

ருடலளவு நடந்ததுமற் றுலகளவு

நடந்ததவன் ஒருசெங் கோலே.

17

தெற்கோடி மாமறுகில் தெண்மணலைச் சேயிழையா

ரமரற்கு மருந்தாக்க வல்லவா - யாற்கு

முயிராய் செங்கோ லுயர்நெடுந்தோர் வாணன்

னயிரா வதத்தி னடி.

18