உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

45

50

முழங்கெரி நடுவணுந் தலைமகற் பிரியாத்

தையல் நிலைபெறுந் துண்டா விளக்கு

சி சொல்லிய

வரைசர்தம் பெருமா னதுலனெம் பெருமான் பரைசை வண்களிற்றுப் பூழியன் விரைசெயு மாதவித் தொங்கல் மணிமுடி வளவன் சுந்தர சோழன் மந்தர தாரன்

றிருப்பிய முயங்குந் தேவி விருப்புடன்

வந்துதித் தருளிய மலையர் திருக்குலத்தோ ரன்மை யாக தமரகத் தொன்மையிற்

குலதெய்வ

கொண்டது

நலமிகுங் கவசந் தொடுத்த கவின்கொளக் 55 கதிர்நுதித் துவசந் தொடுத்த சுதைமதிற் சூழகழ்ப் புளகப் புதவக் களகக்

60

65

கோபுர வாயின் மாடமாளிகை வீதித் தேசாந் தன்மைத் தென்திருக் கோவலூ ரீசரந் தன்றக் கவன்றது மீசரங்

குடக்குக் கலுழி குணக்குகால் பழுங்கக் காளா கருவுங் கமழ்சந் தனமுந் தாளார் திரள்ச் சாளமு நீளார்

குறிஞ்சியுங் கொடியு முகடுயர் குன்றிற் பறிந்துடன் வீழப் பாய்ந்து செறிந்துயர் புதுமத கிடறிப் போர்க்கலிங் கிடந்து மொதுமொது முதுதிரை விலகி கதுமென வன்கரை பொருது வருபுனற் பெண்ணைத் தென்கரை யுள்ளது தீர்த்தத் துறையது மொய்வைத் தியலு முத்தமிழ் நான்மைத் 70 தெய்வக் கவிதைச் செஞ்சொற் கபிலன் மூரிவண் டடக்கைப் பாரித னடைக்கலப் பெண்ணை மலயர்க் குதவிப் பெண்ணை யலைபுன லழுவத் தந்தரிக்ஷஞ் செல மினல் புகும் விசும்பின் வீடுபே றெண்ணிக்