உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

வடிக்குங் கருங்குழல் மேலுமைச் தாள் மொய்த்த வண்டகற்றிக் கொடிக்குங் குமக்கொங்கை மேலுங் கொண்டாள் கொண்ட லந்திமந்தி

பிடிக்குஞ் சிராமலை யாதிதன்

பேரருள் போலநன்றுந் தடிக்குங் கலையல்கு லாளின்ப

நீதந்த தண்டழையே.

தழைகொண்ட கையர் கதிர்கொண்ட

மெய்யர் தளர்வுகண்டு

பிழைகொண்டு பொய்யென்று பேசிவிட்

டேற்கவர் பேரருளான்

மழைகொண்ட கண்டர்தம் மானிர்ச்

சிராமலை வந்துநின்றா

ருழைகொண்ட நோக்கியின் றென்னுரைக்

கேனவ ருற்றிடிலே.

உற்றார் தலையிட வொன்னார் முகந்த உண்டுமிக்க துற்றா ரிடுவ ரெனத்தொழு தோங்குந் தொழார் புரங்கள் செற்றார் சிராமலை சேரவல்லார் திருநாம மெல்லாங் கற்றார் கனைகழல் கண்டிறைஞ் சாதவர் கைத்தலமே. கைத்தலைக் கராமலை நெல்லிக் கனிபோல் கலைகளெல்லா மெத்தலைப் பாடு விதியுணர்ந்தோர் தங்கள் விதியெங்குஞ் செய்த்தலை நிலமலருஞ் செழுநீர் சிராமலையான்

89

16

17

18

பைத்தலைப் பாம்புகண்டீ ரரைமேற் கொண்ட பட்டிகையே. 19

பட்டிப் பசுமுள் படரத் துடர்ந்துநின் பாடுசொல்லின் முட்டித் திரியு முகில்போ லதிரு முரட்கயிற்றாற்

கட்டிக்கொடாளுங் கருமஞ்சொன்னாங்கன்னி யாரமெங்குங்

மட்டிக் கமழுஞ் சிராமலையீர் நுமதவிடையே.

மதவிடைப் பாகன் மதியிடைப் பாகன் மழைநிறத்தோர்க்

20

குதவிடப் பாக னுமையிட பாக னுயர்கலிங்கு

கதவிடப் பாகு கமுகெழக் காமர் கடிநகர் வாய்ப்

புதமடப் பாய்புனற் பொன்னிச் சிராமலைப் பொன்வண்ணனே. 21