உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

மணிமின்கள் போலோளிர் வான்றோய்

சிராமலைப் பள்ளி வள்ளலுக்கே.

93

40

வள்ளலுக்கும் மலை மாதர்தங் கோனுக்கு வார்சடைமேல் வெள்ளெருக்கும் மதியும் பொதிந்தானுக்கு வெண்பளிங்கு தெள்ளலைக்கும் மருவிச் சிராப்பள்ளிச் சிவனுக் கன்பா யுள்ளலுக்கு நன்று நோற்றதன்றோ வென்றுணர் நெஞ்சமே. 41

நெஞ்சம் துணையுண்டு நீர்நிலத் துண்டு நிழலுமுண்டு தஞ்சப் பெருக்குளதா னஞ்சிராமலைச் சாரலுண்டு துஞ்சுந் துணையுஞ் சிவனைத் தொழுது துறக்கமெய்தார் பஞ்சந் நலியப் பலிதிரிவார் சிலர் பாவியரே.

பாவிய ராக புரத்திற்பட்டார் பசுஞ் சந்தனத்தி னாலி யாரவு சிராமலை யானையு நல்லனென்னோ மோவியராலு மெழுதப்படா வுருவத் தசுரர் தேவிய ராவியுங் கொண்ட தன்றோ வவன் செஞ்சரமே.

சரங்கலந்தோரைப் புணர்விக்க வேயார் மென்றார் கணவன் னிரங்கலந்தோ டெரி சேர்கின்ற வாறென் சிராமலையா யிரங்கலந்தோ விலையால் வினையெற்கென் றிரதிமண்மேற் கரங் கலந்தோலிடக் கண்டதன்றோ நின்றன் கண்மலரே.

கண்மலர் நீலங் கனிவாய்

பவழங் கருங்குழல்கார்

எண்மலர் மூக்கிளங் கொங்கைகள்

கோங்கிடை யென்வடிவென் னுண்மல ராசையி னொப்புடைத்

தல்கிலொண் பொன்மலையான் றண்மலர் சேர்தனிச் சங்கிடுவா

ளொரு பெண்கொடிக்கேய்.

பெண்கொடி யாரிற் பிறர்கொடியா ரில்லை பேரிடவத்

திண்கொடி யாரைச் சிராமலை யாரைத் திருநுதன்மேற்

கண்கொடியாரைக் கனவிற் கண்டு கலைகொடுத்த

42

43

44

45

வொண்கொடியாரை யுணர்வழிந் தாரென் றுரைப்பர்களேய். 46