உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

கரம்பற்றிய வில்லி கைப்பற்றிய வல்லி காலைக்குஞ் சுரம்பற்றிய செழுமம் பொன்சுடர்க் கமலத் தயன்றன் சிரம்பற்றிய மழு வாளிதன் சாரற் சிராமலைசேர் வரம்பற்றிய பெரியோரிற் சென் றேகின வாழ்பதியே.

பதியிலந் நாடிலம் பைம்பொற் குடைபெறப் பண்டுசெய்த விதியிலம்.. இலம்வியன் கங்கையென்னு

நதியிலங்குஞ் சடை நாதன் சிராமலை நண்ணவெண்ணு ம் மதியிலம் வாழ்வா னிருத்துமென் னோநம் மனக்கருத்தேய். மனக்கருத் தாகிய .ரவலை கண்செ . . . . பற்றின

. . க்கருத்து .

. கெலாம் ..

இருந் தென்

95

54

55

கொட்டிற் றளைக்கு

சிராமலையே.

மலையாள் மடந்தையோர் பாகத்தன் மாகத்து மானதஞ் சிலையா லழிவித்த நாதன் சிராமலை தேவர் .

முலையா யொருவர்.

மிலையா .

குயிர்க ..

56

·ழி ருணர்ந்தெமை வினாவி யியங்குவரேய். 57

இயங்கிய காலு நிலனும் எரியு மிருவிசும்பும் மயங்கிய நீரும் மறையும் பிறவு மருவியரந் தயங்கிய சோதியுந் தானாந் திருமலைத் தத்துவன்றாள் முயங்கிய சிந்தையி னார்க ளெந்நாளு முடிவிலரே. முடியரை சாளு முந்நீரகன் ஞாலந்தன் முனணிந்த வடியாரையாள் விடுவான் சிராமலை ஐய நிலயிற் பிடியரை சாளி பிடிப்ப நடுக்குறும் பெய்புனத்தேய் குடியரை சாளுங் குறவருஞ் சாலக் கொடுமையரே.

காடும்பற் றுயங்கிக் குழிகண் ணிடுங்கிக் குரனடுங்கி இடும்பைக் கொதுங்கி யிருமற் பகைகொல்ல இல்லிபட்ட நெடும்பற் களைய நிலையா வுடலை நிலையுமென்னார் திடும்பற் கலுழிச் சிராமலை யாளியைச் சேர்ந்தவரேய். ஆளியைச் சேர்ந்த வகலத் தவனுக் கிளையவம்மென் றோளியைச் சேர்ந்த பிரான்றன் சிராமலை துன்னலர்போல்

58

59

60