உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

‘வகையெழிற் றோள்க ளென்று

மணிநிறக் குஞ்சி யென்றும்

புகழெழ விகற்பிக் கின்ற

பொருளில்கா மத்தை தன்னால் தொகையெழுங் காதல் தன்னால்

துய்த்துயாந் துடைத்து மென்பார்

அகையழ லழுவந் தன்னை

நெய்யினால் அவிக்க லாமோ.

“அனலென நினைப்பிற் பொத்தி

யகந்தலைக் கொண்ட காமக்

கனவினை யுவர்ப்பு நீராற்

கடையற வவித்து மென்னார்

நினைவிலாப் புணர்ச்சி தன்னால்

நீக்குது மென்று நிற்பார்

புனலினைப் புனலி னாலே

யாவர்போ காமை வைப்பார்.

11

12

'போதர உயிர்த்த வாவி புகவுயிர்க் கின்ற தேனும்

ஊதியமென்று கொள்வ ருணர்வினான் மிக்க நீரார் ஆதலா னழிதல் மாலைப் பொருள்களுக் கழிதல் வேண்டா காதலா லழுது மென்பார் கண்ணணி களைய லுற்றார்.

99

13

66

'அரவின மரக்க ராளி யவைகளுஞ் சிறிது தம்மை மருவினாற் றீய வாகா வரம்பில்கா லத்து ளென்றும் பிரிவில மாகி தன்சொற் பேணியே யொழுகு நங்கட் கொருபொழு திரங்கமாட் டாக் கூற்றின்யா ருய்து மென்பார்.

14

66

"பாளையாந் தன்மை செத்தும் பாலனாந் தன்மை செத்துங்

காளையாந் தன்மை செத்துங் காமுறு மிளமை செத்தும்

மீளுவிவ் வியல்பு மின்னே மேல்வரு மூப்பு மாகி நாளுநாட் சாகின் றாமல் நமக்குநா மழாத தென்னா.

“கோள்வலைப் பட்டுச் சாவாங்

கொலைக்களங் குறித்துச் சென்றே

மீளினும் மீளக் காண்டும்

மீட்சியொன் ருனு மில்லா

15