உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

"வெண்பா தாழிசை வெண்டுறை விருத்தமென் றிந்நான் கல்லவு முந்நான் கென்ப

ஏந்திசைச் செப்ப லிசையன வாகி

வேண்டிய வுறுப்பின வெண்பா யாப்பே.

என்றோசை கூறி,

66

முச்சீ ரடியா னிறுதலு நேர்நிரை

223

32

33

وو

யச்சீ ரியல்பி னசையி னிறுதியாம்.

34

என்றீறு சொன்னார் அவிநயனார்.

“ஈரடி யியைந்தது குறள்வெண் பாவே.

35

குறட்பா விரண்டவை நால்வகைத் தொடையாய்

முதற்பாத் தனிச்சொலி னடிமூ விருவகை

விகற்பினு நடப்பது நேரிசை வெண்பா.

36

ஒன்றும் பலவும் விகற்பாய்த் தனிச்சொ லின்றி நடப்ப தின்னிசை வெண்பா.

37

தொடைமிகத் தொடுப்பன பஃறொடை வெண்பா.

38

யீரடி யியைந்தது குறள்வெண் பாவே

யொத்த வடித்தே செந்துறை வெள்ளை.

39

அடிமூன் றாகி வெண்பாப் போல

விறுவ தாயின் வெள்ளொத் தாழிசை.

40

அடியைந் தாகியு மிக்கு மீற்றடி

யொன்று மிரண்டுஞ் சீர்தபின் வெண்டுறை.

41

மூன்று நான்கு மடிதொறுந் தனிச்சொற் கொளீஇய வெல்லாம் வெளிவிருத் தம்மே.

42

தன்பா லுறுப்புத் தழுவிய மெல்லிய

லின்பா வகவ விசையதை யின்னுயிர்க் கன்பா வரைந்த வாசிரிய மென்ப.

43

என்றோசை சொல்லி.

‘ஏனைச் சொல்லி னாசிரிய மிறுமே ஓஈ ஆயு மொரோவழி யாகும்.

44