உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

மறைய வவர்க்கு மாண்டதோ ரிடத்தின்

மெய்யுறு வகையுமுள் ளல்ல துடம்படாத்

227

தமிழியல் வழக்கமெனத் தன்னன்பு மிகைபெருகிய களவெனப் படுவது கந்தருவ மணமே.'

என்றார் அவிநயனார்.

وو

70

“இடைச்சொல்லும் உரிச்சொல்லுந் தொல்காப்பியம் தக்காணியம், அவிநயம், நல்லாறன் மொழிவரி முதலியவற்றுட் காண்க.

(யாப்பருங்கலம், ஒழிபியல், உரை மேற்கோள்)

நன்னூல் உரையாசிரியராகிய மயிலைநாதர், தமது உரையில் அவிநய நூல் சூத்திரங்களை மேற்கோள் காட்டியுள்ளார். அச்சூத்திரங்கள் இவை:

“வன்மையொடு ரஃகான் ழஃகா னொழிந்தாங் கன்மெய் யாய்தமோ டளபெழு மொரோவழி.

பதினெண் மெய்யு மதுவே மவ்வொ டாய்தமு மளபரை தேய்தலு முரித்தே.'

என்றார் ஆசிரியர் அவிநயனாருமெனக் கொளக்.'

66

“ஙகரம் மொழிக்கு முதலாகுமோ வெனின்.

'கசதப நவ்வே யாதியு மிடையும்

டறவிடை ணனரழ லளஇடை கடையே ஞநமய வவ்வே மூன்றிட மென்ப

3

என ஙகரம் ஈரிடத்தும் நிற்குமென்றார் ஆசிரியர் அவிநயனாரும் எனக் கொள்க.’

66

(நன்னூல், எழுத்தியல், மயிலைநாதர் உரை மேற்கோள்)

அவைதாம்,

‘பெயர்ச்சொ லென்றா தொழிற்சொ லென்றா

இரண்டின் பாலா யடங்குமன் பயின்றே.'

என்று அளவறு புலமை அவிநயனார் உரைத்தார்.

66

4

(நன்., பதவியல் 4, மயிலைநாதர் உரை மேற்கோள்)

'அழிதூஉ வகையு மவற்றின் பாலே

கால மறிதொழில் கருத்தினோ பாலே."

LO

5

(நன்., பெயர்., 7, மயிலைநாதர் உரை மேற்கோள்)