உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

‘நாலசைச்சீர் வெண்பாவி னண்ணா வயற்பாவி னாசைச்சீர் நேரீற்று நாலிரண்டா - நாலசைச்சீர் ஈறுநிறை சேரி னிருநான்கும் வஞ்சிக்கே

கூறினார் தொல்லோர் குறித்து’

என்னும் புறனடையானும் பிறவாற்றானும் விளக்கங் கூறினாரா கலானும் என்க.’

(யாப்பருங்கல லிருத்தி, சீரோத்து, 15 உரை.)

யாப்பருங்கல விருத்தியுரைகாரர், அவிநயப் புறனடையாகிய நாலடி நாற்பதிலிருந்து கீழ்க்காணும் வெண்பாக்களை மேற்கோள் காட்டுகிறார்:

“குறினெடி லாய்த மளபெடையை காரக் குறில்குற் றிகர வுகர - மறுவில்

உயிர்மெய் விராய்மெய்யோ டாறாறெழுத்தாஞ்

செயிர்வன்மை மென்மை சமன்.'

என்பது நாலடி நாற்பது என்னும் நூலின் எழுத்துப் புறனடை.

66

666

'குறிலுயிர் வல்லெழுத்துக் குற்றகர வாதி

குறுகிய ஐஔமவ் வாய்த - நெறிமையா

லாய்ந்த வசைதொடைதாம் வண்ணங்கட் கெண்முறையா லேய்ந்தன நானான் கெழுத்து.'

இது நாலடி நாற்பது என்னும் நூலின் அசைப் புறனடை.

1

2

(யாப்பருங்கலம், எழுத்தோத்து உரை மேற்கோள்)'

'ஆசிரியப் பாவி னயற்பா வடிமயங்கும்

ஆசிரியம் வெண்பாக் கலிக்கண்ணாம் - ஆசிரியம்

வெண்பாக் கலிவிரவும் வஞ்சிக்கண் வெண்பாவி னொண்பா வடிவிரவா வுற்று.

,4

“சீர்வண்ணம் வெள்ளைக் கலிவிரவும் வஞ்சிவு ளூருங் கலிப்பா சிறுச்சிறிதே - பாவினுள்

வெண்பா கலியுட் புகும்.'

3

வெண்பா வொழித்துத் தளைவிரவுஞ் செய்யுளாம்

என்றார் நாலாடி நாற்பதுடையாரெனக் கொள்க.

4

(யாப்பருங்கலம், அடியோத்து உரை மேற்கோள்)