உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

அராளம்

அராள மாவ தறிவாக் கிளப்பிற்

பெருவிரல் குஞ்சித்துச் சுட்டுவிரன்முடக்கி விரல்கண் மூன்று நிமிர்த்தகம் வளைதற் குரிய தென்ப வுணர்ந்திசி னோரே.

இளம்பிறை

சுட்டும் பேடு மநாமிகை சிறுவிர

லொட்டி யகம்வளைய வொசித்த பெருவிரல் விட்டு நீங்கும் விதியிற் றென்ப.

சுகதுண்டம்

சுகதுண்ட மென்பது தொழில்பெறக் கிளம்பிற் சுட்டு விரலும் பெருவிர ருனு

மொட்டி யுகிர்நுனை கௌவி முன்வளைந் தநாமிகை முடங்கப் பேட்டொடு சிறுவிர

றான்மிக நிமிர்ந்த தகுதித் தென்ப

முட்டி

10

11

12

முட்டி யென்பது மொழியுங் காலைச்

சுட்டு நடுவிர லநாமிகை சிறுவிர

லிறுக முடக்கி யிவற்றின்மிசைப் பெருவிரன் முறுகப் பிடித்த முறைமைத் தென்ப

13

கடகம்

கடக முகமே கருதுங்காலைப் பெருவிர னுனியுஞ் சுட்டுவிர னுனியு பருவ வளைந்தவ் வுகிர்நுனி கெயவி யொழிந்த மூன்றும் வழிவழி நிமிர மொழிந்தன ரென்ப முடிபறிந் தோரே.

சூசி

சூசி யென்பது துணியுங் காலை

நடுவிரல் பெருவிர லென்றிவை தம்மி

14