உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

-

வளைவா யருகொன்று முத்திரையாய் நீக்கித் துளையோகழி னின்ற விரல்கள் விளையாட் டிடமூன்று நான்குவல மென்றார்கா ணேகா, வடமாரு மென்முலையாய்! வைத்து.

சரிக மபதநியென் றேழெழுத்தாற் றானங் வரிபரந்த கண்ணினாய்! வைத்துத்-தெரிவரிய

வேழிசையுந் தோன்று மிவற்றுள்ளே பண்பிற்கும் சூழ் முதலாஞ் சுத்தத் துளை.

சாரீர வீணை

பூதமுதற் சாதனத்தாம் புற்கலத்தின் மத்திமத்து

நாதமுதலா மெழுத்து நாலாகி - வீதி

313

5

6

வருவரத்தாற் றானத்தால் வந்து வெளிப்பட்

டிருவாத்தாற் றோற்ற மிசைக்கு.

1

மண்ணுட னீர்நெருப்புக் கால்வான மென்றிவைதா

மெண்ணிய பூதங்க ளென்றறிந்து - நண்ணிய

மன்னர்க்கு மண்கொடுத்து மாற்றார்க்கு விண்கொடுத்த

தென்னவர் கோமாளே தெளி.

2

செப்பிய பூதங்கள் சேர்ந்தோர் குறியன்றே

யப்பரிசு மண்ணைந்து நீர்நாலா - மொப்பரிய

தீயாகின் மூன்றிரண்ட காற்றம் பரமொன்று வேயாருந் தோளி விளம்பு.

3

மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற வைவாயு மாயவற்றின் மீதடுத்துத்-துய்ய சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தா லவைமுதற் புற்கல மாம்.

(புற்கலம்-உடம்பு)

பசிகோம்பு மைதுனங் காட்சிநீர் கேட்கை தெசிகின்ற தீக்குணமோ ரைந்து-மொசிகின்ற போக்கு, வரவுநோய் கும்பித்தன் மெய்ப்பரிசம் வாக்குடைய காற்றின் வகை.

4

5