உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

கோயமுத்தூர் பத்திரிகை: கோயமுத்தூர்.

சந்திய வர்த்தமானி: பசுமலை.

குடந்தை மித்திரன். கும்பகோணம்.

சுதரிசனி: கோயமுத்தூர்.

சுதேசாபிமானி: சேலம்.

125

சுதேசநாடியம்: யாழ்ப்பாணம். ௧. வேலுப்பிள்ளை இதன் ஆசிரியர்.

க.

சைவ சூக்குமார்த்தபோதினி: யாழ்ப்பாணம் திங்கள் இதழ். வேலணை கந்தப்பிள்ளை இதன் ஆசிரியர்.

சேலம் பானு. சேலம்.

·

சைவாபிமானி: யாழ்ப்பாணம், ஆசிரியர் வல்வை வைத்திய லிங்கம். ஞானப்பிரகாசம்: யாழ்ப்பாணம். ஆசிரியர் ஆ. சண்முகரத்தின

சர்மா.

ஞானசிந்தி: யாழ்ப்பாணம். ஆசிரியர், வதிரி தமோதரம் பிள்ளை. தமிழ்ச்செல்வன். திருச்சிராப்பள்ளி. தக்ஷிணதீபம்: சேலம்.

திவாகரன். திருச்செங்கோடு. ஸ்ரீ இரணியகர்ப்ப இரகுநாத பாஸ்கர சேதுபதியவர்கள் பொருளுதவியால் நடந்தது.

தூதன். கோயமுத்தூர்.

தென் இந்திய மித்திரன்: திண்டுக்கல்.

தேசாபிமானி: கூடலூர்.

நீலலோசனி நாகைப்பட்டினம். ஸ்ரீ இரணியகர்ப்ப இரகுநாத பாஸ்கர சேதுபதி யவர்கள் பொருள் உதவிபெற்று நடந்தது.

நேசன். திருச்சிராப்பள்ளி.

பிரமஞான போதினி: பெங்களுர்.

லோக வர்த்தமானி: சேலம்.

வித்தகம்: யாழ்ப்பாணம், தென்கோவை பண்டிதர் ச. கந்தையா பிள்ளை இதன் ஆசிரியர்.

விவேக திவாகரன்: யாழ்ப்பாணம்.

ஜனமித்திரன். தஞ்சாவூர்.

ஜனப்பத்திரிகை: நாகைப்பட்டினம்.

ஸ்தலபூஷணி: ஸ்ரீரங்கம்.