உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

1895

திருநடை வழி

யலங்காரம். (செய்யுள்)

1895

சருவபந்தமேக

பதார்த் தோவம

சித்திரகவி முதலிய

1896

1896

1896

1896

1896

1897

தருக்க நிராகரணம்.

பாடற்றிரட்டு.

அல் வித்ரீயஹ்.

(அரபுத் தமிழ் எழுத்தில்)

கீர்த்தனைத் திரட்டு

நஸர் அல் ஜவாஹிர் (அரபுத் தமிழ்

எழுத்து)

ஞான ரத்தினாகரம்

ரஹ்மத் அல் மன்னான் (திருக்குரான். சூரா 78- 114) தமிழ் உரை. அரபுத் தமிழ் எழுத்தில்.

முகமது இபின் காதிர்

157

முஃயி அல்தீன். கொளும்பு.

முகமது சுலைமான் லப்பை. யாழ்ப்பாணம்.

ஷெய்க் அப்துல் காதிரு நயினார். சென்னை.

அரபுச் செய்யுளும் தமிழ் உரையும். சதகத் அல்லா அல் காஹிரி. பம்பாய். முகமது அப்துல் காதிறு புலவர். சிங்கப்பூர். முகம்மது மதினஹ் கோட்டாரி. சென்னை.

முகமதி மீரான் மஸ்தான் இபின் லுக்மான் ராவுத்தர். சுலைமான் இபின் முகமது அல் சைலானீ. கொழும்பு.

முகமது அப்துல்லா. சென்னை.

1897

பிரமேக நிவாரண போதினி (யூனானி

வைத்தியம்)

1897

அஸ்றாருல் ஆலம்.

1897

தொழுகை ரஞ்சித

அலங்காரம்.

1898

ஹாஸ்ய மஞ்சரி.

முகம்மது காசிம் இபின் சித்திக், கொழும்பு.

முகம்மது மீர் ஜவாது.

S.P.S.K.காதிர் சாகிபு,

பினாங்கு.