உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

வேந்தர்தம் விடங்க மேலுயர்த் தெடுப்பப் போந்த காரணப் பொற்புறு மேழிக்

கொடியினன் றன்பாற் குறையிரந் தொருகான் மிடயன்யா னென்று விளம்புவோர் நாவா

னளகையான் மிடியனென் றறைந்திட செய்வோன்

ஏன்றநற் குணங்களுக் கெடுத்துக் காட்டு

மான்ற பல்லோ ராயதெற் றினுக்கிவ்

30

வொருவனே சாலு முதாரண மென்ன

வயன்மன முவப்புற் றமைக்க வந்தோ

புயத்துறு குவளையிற் பொன்னெனப் பிதிர் சுணங்

35

னினங்கொ டோர்பொருள் கவர்ந்திடுதன் மாலைய தெனப்

கவிர்முலைக் கன்னிய ரரிவிழித் திரளினைக்

கவர்வுறு சந்தங் கனிந்திடு வில்வேள்

எனுஞ்சிங் காரவேந் தின்புறக் களிகூர்ந்

துததி சுவற்று முடம்பிடி பரித்த

மீனவர் குலத்துதி வீர ராம

40

னியற்றிய நைடத மெனுநற் காப்பிய

மேவர் மாட்டு மியைந்து வழங்கலிற்

சொற்பொருட் பிழைகள் பற்பல வுற்றது

45

கற்றுவல் லாருமக் கவல்வழூஉக் கடிந்து

முடிபோர்ந் ததன்பொருள் மொழியலோ ருரையு

மின்றிது காறு மாதலி னேர்பெற

வேய்ந்த வோருரை யியற்றுக வென்ன

அலமரு கன்ம மகற்றிடுந் தணிகைத்

50

தலம்வளர் வீர சைவமா கேசன்

செந்தமிழ்க் கடலொரு சேரநெஞ் சடக்கி

யெண்டிசைப் பரப்ப ரெங்கணும் பெய்து

மன்பதை யுணர்ச்சியை வளர்க்குங் கொண்ட

லிவன்கூ ரியமதி யேகுறு மதரினுட்

55

சேடனார் பருமதி செலற்பாற் றன்றென

யாவ ருள்ளத்து மரசுவீற் றிருந்த

பேர்பெறுஞ் சரவணப் பொருமா ளையன்

வடமொழி தன்னின் மாண்புற் றுயர்ந்த விதன்முத னூற்கு மியைபுற நாடி

60

301