உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

திருக்கோவையார்.

1888

1889

சூளாமணி, தோலா

மொழித் தேவர்.

சி. வை. தாமோதரம் பிள்ளை.

1889

பத்துப்பாட்டு. திருமுரு

நச்சினார்க்கினியர்

உரையுடன், உ.வே. சாமிநாதையர், சென்னை.

1892

காற்றுப்படை, பொரு

நராற்றுப்படை, சிறு

பாணாற்றுப் படை,

பெரும் பாணாற்றுப்

படை, முல்லைப்பாட்டு,

மதுரைக் காஞ்சி,

நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடு கடாம்.

சிலப்பதிகாரம். இளங்கோவடிகள்.

1893

ஆசாரக்கோவை. பெரு வாயில் முள்ளியார்.

1894

1894

1895

1896

புறநானூறு.

மணிமேகலை, கூல வாணிகன் சாத்தனார்.

புறப்பொருள் வெண்பா மாலை. ஐயனாரிதனார்.

கூர்மபுராணம் அதிவீர ராம பாண்டியன்.

"

அடியார்க்கு நல்லார் உரையுடனும், பழைய அரும்பத வுரையுடனும். உ.வே. சாமிநாதையர், சென்னை.

தி.செல்வ கேசவராய முதலியார். சென்னை.

பழைய உரையுடன் உ.வே. சாமிநாதையர் சென்னை.

திருமயிலை, மகாவித்து வான் சண்முகம் பிள்ளை பதிப்பு, சென்னை.

பழய உரையுடன், உ. வே. சாமிநாதையர் பதிப்பு, சென்னை.

கல்லாடநகர் அ.சிதம்பரநாத கவிராயர் உரையுடன்